Subject: :முதுமைக் கால இரகசியங்கள்
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
Click below the Link and see the Power Point show
or
send a request to my EMail ID: n.prasannam@gmail.com,
i will mail PPS attachment Hey, I prepared the following SlideShare presentation for you. "I think you will find this presentation useful." | Want more from SlideShare? Go Pro | | |
Subject: :முதுமைக் கால இரகசியங்கள்
முதுமைக் கால இரகசியங்கள்
பணி ஓய்வு பெற்ற அனைத்து நண்பர்களுக்கும்........
ஒரே வார்த்தையில் வாழ்வின் இரகசியங்கள்
நடுத்தர வயதுக்கு முன் - - பயப்படாதீர்கள்
நடுத்தர வயதுக்குப் பின் - வருந்தாதீர்கள்
உங்களால் முடிந்த போதே வாழ்க்கையை அனுபவித்து மகிழுங்கள்
நடக்கக்கூட முடியாத அளவு தளர்ந்து போய் வருந்தும் நிலை வரும்வரை காத்திருக்காதீர்கள்
எந்தந்த இடங்களை தரிசிக்க விரும்புகிறீர்களோ அந்த இடங்களுக்கு எல்லாம் உங்களால் முடிந்தவரை சென்று வாருங்கள்
சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் பழைய வகுப்பு தோழர்களுடனும் சக ஊழியர்களுடனும் பால்ய சிநேகிதர்களுடனும் சேர்ந்து அளவளாவி மகிழுங்கள்.
ஒன்று சேர்வது உணவருந்துவதற்காக மட்டும அல்ல, மீதமிருக்கும் நாட்கள் மிக குறைவே என்பதற்காக.
வங்கியில் உள்ள பணம் உண்மையில் உங்களுடையதாக இல்லாமல் போகலாம், செலவழிக்க வேண்டிய நேரத்தில் செலவழியுங்கள். நீங்கள் முதுமை அடைந்துகொண்டிருப்பதால் முடிந்தவரை உங்களை நீங்களே நன்கு கவனித்துக் கொள்ளுங்கள்.
எதையெல்லாம் சாப்பிட விரும்புகிறீர்களோ அதை எல்லாம் சாப்பிடுங்கள். அது நீங்கள் மகிழ்ச்சியுடன் இருப்பதற்கு மிகவும் முக்கியமானது. உடல் நலத்திற்கு ஏற்ற நல்ல உணவுகளை அடிக்கடி அதிகமாக உண்ணுங்கள், ஆனால் அதுவே எல்லாமும் ஆகிவிடாது,
உடல்நலத்திற்கு ஒவ்வாதவற்றை ஒதுக்கித் தள்ளுங்கள். எப்போதாவது சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக அவற்றை உண்ண நேரிட்டால் குறைந்த அளவே உண்ணுங்கள்.
குணமடைந்துவிடுவோம் என்ற நம்பிக்கையுடன் நோய்க்கு சிகிச்சை எடுத்துக்கொள்ளுங்கள். நீங்கள் ஏழையோ, பணக்க- ரரரோ - யாராக இருந்தாலும் பிறந்த ஒவ்வொருவரும் இறப்பு, மூப்பு, நோய்கள் மற்றும் மரணத்தை சந்தித்தே ஆகவேண்டும். அதுதான் வாழ்க்கை
நீங்கள் நோயுறும்போது பயமும், கவலையும் கொள்ளாதீர்கள். தீர்க்கப்படாத கணக்கு வழக்குகளை முன்னதாகவே முடித்துக் கொள்ளுங்கள். அதனால் நீங்கள் வருத்தம ஏதுமின்றி விடைபெற முடியும்
மருத்துவர்கள் உங்கள் உடலை கையாளட்டும். இறைவனு- ம் இயற்கையும் உங்கள் உயிரை கையாளட்டும். ஆனால் உங்கள் மனநிலைக்கு நீங்களே முழு பொறுப்பாளியாக இருஙகள்.
கவலைகள் உங்கள் நோய்களை தீர்க்கும் என்றால் கவலை- ப்படுங்கள். கவலைகள் உங்கள் வாழ்நாளை நீட்டிக்கும் என்றால் கவலைப்படுங்கள். கவலைகள் உங்களை மகிழ்ச்சியானவராக மாற்றும் என்றால் கவலைப்படுங்கள்
நமது குழந்தைகள் அவர்களுக்கான நல்வாய்ப்புகளைத் தாமே உருவாக்கி கொள்வார்கள்
கீழ்க்கண்ட நான்கு பழம்பெரும் புதையல்களை பத்திரமா- கப் பார்த்துக் கொள்ளுங்கள்.
=முழுமையடைந்த உங்கள் உடல் - உடல்நலத்தின் மீது மிகுந்த கவனம் செலுத்துங்கள். அதனால் உங்கள் மீது நீங்கள் முழு நம்பிக்கையுடன் இருக்க முடீயும்.
=பணி ஓய்வுகால நிதிகள் உங்களால் சம்பாதிக்கப்பட்ட பணத்தை உங்களுடனேயே வைத்துக் கொள்வது மிகவும் சிறந்தது,
=உங்களது முதிய வாழ்க்கைத் துனைவர் உங்களில் ஒருவர் முன்னதாக விடைபெற இருப்பதால் உங்களது துணைவரோடு இருக்கும் ஒவ்வொரு நொடியும் பொன் போன்றது. - புதையல் போன்றது.
=உங்களது பால்ய சிநேகிதர்கள் வாய்ப்புகள் கிடைக்கும்போதெல்லாம் தவறாமல் அவற்றை பயன்படுத்தி உங்களது பால்ய சிநேகிதர்களை சந்தியுங்கள். ஏனென்றால் நாட்கள் செல்லச் செல்ல அதுபோன்ற வாய்ப்புகள் உங்களுக்கு அரிதாகவே கிடைக்கும்.
--
நீங்கள் தினமும் செய்யவேண்டியவை, புன்னகை பூத்த முகத்துடன் இருங்கள். நன்கு மனம்விட்டு சிரியுங்கள்
----
ஓடுகின்ற தண்ணீர் ஒருபோதும் திரும்பிப் பின்னோக்கி ஓடுவதில்லை. வாழ்க்கையும் அதுபோன்றதுதான். அதை மகிழ்ச்சிகரமானதாக ஆக்குங்கள். ஆகவே நண்பர்களே, வயோதிகத்தை நினைத்து பயம் அதிகம் கொள்ள வேண்டாம்- , சாபமாக எண்ணி சலிப்படையாமல், வயோதிகத்தை வரமாகப் போற்றி மகிழுங்கள்,
மொழிபெயர்ப்பு சி.சந்திரசேகரன். எம்.ஏ.பி.எட்.
தலைமையாசிரியர்ிஓய்வு கேந்திரிய வித்யாலயா திருச்சி, Mobile: : 9843769972
திருச்சி நா.பிரசன்னா
Mobile: 9941505431, 9488019015