Sunday, 27 November 2016

[www.keralites.net] சிறு நெருப்பின் பெருந்துளி !

Subject::
சிறு நெருப்பின் பெருந்துளி !
 
ஃபிடல் காஸ்ட்ரோ 
Castro with Che Guvera.jpg
 
சிறு நெருப்பின் பெருந்துளி !
 
கொடுங்கோலன் பாடிஸ்டாவை 
உறக்கம் தொலைக்கச்செய்து 
இறுதி மோதலில் வீழ்த்தவும் செய்தவனே 
 
மனிதகுல விடுதலைக்கான வேலைகள் 
கூடிக் கொண்டிருக்கவே செய்தது உனக்கு 
 
உலகளாவிய புரட்சிகர இதயங்களுக்கு
நம்பிக்கைக் குருதி பாய்ச்சிக் கொண்டிருந்தாய் 
 
ஏகாதிபத்தியத்தின் கனவுகளில் ஊடுருவிக் 
கலகம் விளைவித்துக் கொண்டிருந்தாய் 
 
உன் அடிச்சுவடுகளை அந்நாளில் 
தொடர்ந்து வந்து கொண்டிருந்தவர்கள் 
புரட்சி வேட்கை கொண்டோர் மட்டுமன்று 
தீர்த்துக் கட்டத் துடித்த சதிகார சக்திகளும்தான் !
 
இளமையில் புகட்டப்பட்டிருந்த 
விவிலியம்* விரவிய இலக்கிய மொழியில்                (*விவிலியம் = பைபிள்)
மதங்களுக்கு அப்பாற்பட்ட தத்துவம் விரிந்தது 
 
ஆயுதங்களற்ற வேளைகளிலும் 
பேச்சுகளின் வீச்சில் 
நடுங்கி ஓடின எதிர்ப்புரட்சிக் கும்பல்கள் 
 
பொதுவுடைமையின் சாத்திய சாட்சியமாகிய 
கியூப  மண்ணில் 
அடுத்தடுத்த தலைமுறை குழந்தைகள் கைகளிலும் 
புரட்சியின் பூங்கொத்துகள் 
 
சந்தைப் பொருளாதாரத்தின் 
சத்தங்களுக்கு இடையே 
நசுக்கப்பட்டுக் கொண்டிருக்கும் மனித உணர்வுகளை 
அன்பின் பேரூற்றால் தளிர்க்கச் செய்யும் 
எதிர்கால நம்பிக்கைக்கு 
எக்காலத்திற்குமான 
சிறு நெருப்பின் பெருந்துளி நீ!
 
நவம்பர் புரட்சியின் நூற்றாண்டில் 
அமைதி பெறுகிறது 
ஒட்டுமொத்த உயிர்களுக்காகவும் துடித்த 
உன் உன்னத இதயம் !
உற்ற தோழன் சே குவேராவை 
மீண்டும் நினைவிலேந்தி வழியனுப்புகிறது 
உலகம் இருவரையும்!
 
உலகம் யாவிலும் உன் பெயரால் 
சுடர்ந்தெரியும் மெழுகு தீபங்களிலிருந்து 
பரவும் வெளிச்சம் 
சுரண்டல் இருளை ஒருநாள் 
முற்றாகத் துடைத்தெறியும்.
 
- எஸ் வி வேணுகோபாலன்  
 
__._,_.___

Posted by: prasannam n <iampresanam@yahoo.co.in>
Reply via web post Reply to sender Reply to group Start a New Topic Messages in this topic (1)

Have you tried the highest rated email app?
With 4.5 stars in iTunes, the Yahoo Mail app is the highest rated email app on the market. What are you waiting for? Now you can access all your inboxes (Gmail, Outlook, AOL and more) in one place. Never delete an email again with 1000GB of free cloud storage.

KERALITES - A moderated eGroup exclusively for Keralites...

To subscribe send a mail to Keralites-subscribe@yahoogroups.com.
Send your posts to Keralites@yahoogroups.com.
Send your suggestions to Keralites-owner@yahoogroups.com.

To unsubscribe send a mail to Keralites-unsubscribe@yahoogroups.com.

Homepage: http://www.keralites.net

.

__,_._,___

[www.keralites.net] Patanjali’s Nepal foray to generate 20,000 jobs: Baba Ramdev :-

Patanjali's Nepal foray to generate 20,000 jobs: Baba Ramdev :-

Noted Indian Yoga guru Baba Ramdev on Wednesday said that he will make 20,000 employments by putting billions of rupees in Nepal as he initiated a new venture to create organic medicine and other items.

Baba Ramdev, Patanjali, Nepal, Jobs- India Tv

Ramdev, who arrived here on a week-long visit on Tuesday, inaugurated the new factory of his Patanjali Ayurveda Grama Udyog with Nepal President Bidhya Devi Bhandari in Bara district in southern Nepal.The factory which was established with an initial capital investment of Rs 1.5 billion will be upgraded to Rs 5 billion in future and will produce organic medicine and other products, Ramdev said during an interaction with officials and members of the Federation of Nepalese Chambers of Commerce and Industry in Kathmandu.Ramdev said he will invest billions of rupees in Nepal for producing ayurvedic products that would eventually generate employment for 20,000 Nepalese youths. Ramdev, who was accompanied by his close aid Acharya Balkrishna, also flew to Bara district in southern Nepal, where he will conduct a five-day yoga camp, according to sources close to Patanjali Yoga Ashram of Nepal.President Bhandrai, Prime Minister Pushpa Kamal Dahal, Nepali Congress President Sher Bahadur Deuba, ministers, leaders and members of the business community are among others who have been invited to attend the function in Birgunj. Thousands of yoga enthusiasts from Nepal and India have assembled in Birgunj are have been preparing for a month for the event.http://www.indiatvnews.com/business/india-patanjali-nepal-foray-to-generate-20-000-jobs-baba-ramdev-357928

__._,_.___

Posted by: Ravi Narasimhan <ravi.narasimhan.in@gmail.com>
Reply via web post Reply to sender Reply to group Start a New Topic Messages in this topic (1)

Have you tried the highest rated email app?
With 4.5 stars in iTunes, the Yahoo Mail app is the highest rated email app on the market. What are you waiting for? Now you can access all your inboxes (Gmail, Outlook, AOL and more) in one place. Never delete an email again with 1000GB of free cloud storage.

KERALITES - A moderated eGroup exclusively for Keralites...

To subscribe send a mail to Keralites-subscribe@yahoogroups.com.
Send your posts to Keralites@yahoogroups.com.
Send your suggestions to Keralites-owner@yahoogroups.com.

To unsubscribe send a mail to Keralites-unsubscribe@yahoogroups.com.

Homepage: http://www.keralites.net

.

__,_._,___

[www.keralites.net] President Trump works as a Waiter at his own Hotel :- 4 minute video

President Trump works as a Waiter at his own Hotel :-

https://www.youtube.com/watch?v=S8MXKdXl6Wk    4 minute video

Donald Trump spending a day in the shoes of his employees at Trump Tower Chicago. 

Aired on the Oprah Winfrey show, 2011__._,_.___

Posted by: Ravi Narasimhan <ravi.narasimhan.in@gmail.com>
Reply via web post Reply to sender Reply to group Start a New Topic Messages in this topic (1)

Have you tried the highest rated email app?
With 4.5 stars in iTunes, the Yahoo Mail app is the highest rated email app on the market. What are you waiting for? Now you can access all your inboxes (Gmail, Outlook, AOL and more) in one place. Never delete an email again with 1000GB of free cloud storage.

KERALITES - A moderated eGroup exclusively for Keralites...

To subscribe send a mail to Keralites-subscribe@yahoogroups.com.
Send your posts to Keralites@yahoogroups.com.
Send your suggestions to Keralites-owner@yahoogroups.com.

To unsubscribe send a mail to Keralites-unsubscribe@yahoogroups.com.

Homepage: http://www.keralites.net

.

__,_._,___

[www.keralites.net] 28-11-2016 திருச்சி நா.பிரசன்னா-வின் இன்றைய குறுந்தகவல் நவம்பர் 28ம் தேதி எதிர்கட்சிகள் ஒன்றாக சேர்ந்து நாடுதழுவிய போராட்டம்

Subject: 28-11-2016 திருச்சி நா.பிரசன்னா-வின் இன்றைய குறுந்தகவல் நவம்பர் 28ம் தேதி எதிர்கட்சிகள் ஒன்றாக சேர்ந்து நாடுதழுவிய போராட்டம்

Wait, 
 
Animated Picture
My Whatsapp Number:   9791714474
என்னுடன் Whatsapp ல் இணைய விரும்புகிறவர்கள் எனக்கு வேண்டுகோள் அனுப்பும்போது       
பெயர்,
இருப்பிடம்,
மொழி
இவற்றை அவசியம் குறிப்பிடவும்
 
28-11-2016  திருச்சி நா.பிரசன்னா-வின் இன்றைய குறுந்தகவல்
 
water falls with rainbow.gif
281116t.jpg
25.11.2016.jpg
 
அன்பு நண்பர்களே, வருகிற நவம்பர் 28ம் தேதி எதிர்கட்சிகள் ஒன்றாக சேர்ந்து நாடுதழுவிய போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளனர்.
 
இதுவரை மக்கள் தேவைக்காக ஒன்று சேராத எதிர்கட்சிகள்
 (அதிமுக - திமுக
திரிணாமுல் -கம்யூனிஸ்ட்
பகுஜன்சமாஜ் - சமாஜ்வாடி  )
 
தனக்கு பிரச்சினை (அவர்கள் மூட்டை மூட்டையாக பதுக்கி வைத்திருக்கும் பணத்தை மாற்ற முடியவில்லை)என்றதும்
 
கருப்பு பண ஒழிப்பை எதிர்க்க ஒன்று சேரும் போதே இதன் விளைவுகளை நம்மால் புரிந்து கொள்ள முடியும்.
 
 (காவிரி பிரச்னைக்காகவோ தமிழக மீனவர்களின் பிரச்சனைக்காகவோ அதிமுகவும் திமுகவும் இதுபோல் ஒரே அணியில் நின்று போராடியது இல்லை)
 
ஆதலால் வருகிற 28ம் தேதி நடக்கும் போராட்டத்திற்கு எந்த ஒத்துழைப்பும் வழங்காமல் நம்முடைய வழக்கமான பணிகளை செய்து இந்த கருப்பு பண ஒழிப்பிற்கு நமது ஆதரவை பதிவு செய்வோம்.
 
இதை தயவுசெய்து மற்றவர்களுக்கு தெரியப்படுத்துங்கள். நீங்களும் பின்பற்றுங்கள்.
 
நமது நாட்டின் நலனைக் காக்க நம்மால் முடிந்த சில நன்மைகளை செய்வொம்.
 
வந்தே மாதரம்!!!! வந்தே மாதரம்!!!!
 
இந்திய குடிமகன்🙏🏼
 
திருச்சி நா.பிரசன்னா
Mobile:  9941505431, 9488019015.
iampresanam@yahoo.co.in,  n.prasannam@gmail.com,  

__._,_.___

Posted by: prasannam n <iampresanam@yahoo.co.in>
Reply via web post Reply to sender Reply to group Start a New Topic Messages in this topic (1)

Have you tried the highest rated email app?
With 4.5 stars in iTunes, the Yahoo Mail app is the highest rated email app on the market. What are you waiting for? Now you can access all your inboxes (Gmail, Outlook, AOL and more) in one place. Never delete an email again with 1000GB of free cloud storage.

KERALITES - A moderated eGroup exclusively for Keralites...

To subscribe send a mail to Keralites-subscribe@yahoogroups.com.
Send your posts to Keralites@yahoogroups.com.
Send your suggestions to Keralites-owner@yahoogroups.com.

To unsubscribe send a mail to Keralites-unsubscribe@yahoogroups.com.

Homepage: http://www.keralites.net

.

__,_._,___

[www.keralites.net] 28-11-2016 TODAY'S MESSAGE FROM TRICHY PRASANNAN TIME Magazine Person of the Year 2016

Subject: 28-11-2016 TODAY'S MESSAGE FROM TRICHY PRASANNAN TIME Magazine Person of the Year 2016

Wait, 
 
Animated Picture
 
My Whatsapp Number:   9791714474
If you want to join my whatsapp contact,
your name,
your place,
your mother tongue
should be mentioned
 
28-11-2016  TODAY'S MESSAGE FROM TRICHY PRASANNAN
 
-
5180347_c9083.gif

281116e.jpg
 
Subject: TIME Magazine Person of the Year 2016
 
                                               TIME Magazine Person of the Year 2016
 
Our Prime Minister Mr. Narendra Modi is one of the hopes for being featured as the TIME Magazine,
" Person of the Year "2016.   If selected, he will not only appear on the front cover of a TIME issue
this year, but will also receive a much deserving respect from the world. 
 
Please start voting and forwarding to everyone. PM Narendra Modi is currently at 15% only though
he has passed many famous personalities such as Julian Assange, Trump and Putin,
so hit it hard if you like him. 
 
https://timedotcom.files.wordpress.com/2016/11/poy-poll-grid.jpg?quality=85&w=250
time.com
Cast your vote for the person you think most influenced the news this year
 
Thanks,
 
s.j.

__._,_.___

Posted by: prasannam n <iampresanam@yahoo.co.in>
Reply via web post Reply to sender Reply to group Start a New Topic Messages in this topic (1)

Have you tried the highest rated email app?
With 4.5 stars in iTunes, the Yahoo Mail app is the highest rated email app on the market. What are you waiting for? Now you can access all your inboxes (Gmail, Outlook, AOL and more) in one place. Never delete an email again with 1000GB of free cloud storage.

KERALITES - A moderated eGroup exclusively for Keralites...

To subscribe send a mail to Keralites-subscribe@yahoogroups.com.
Send your posts to Keralites@yahoogroups.com.
Send your suggestions to Keralites-owner@yahoogroups.com.

To unsubscribe send a mail to Keralites-unsubscribe@yahoogroups.com.

Homepage: http://www.keralites.net

.

__,_._,___

[www.keralites.net] : 27-11-2016 திருச்சி நா.பிரசன்னா-வின் இன்றைய குறுந்தகவல்

Subject: 27-11-2016 திருச்சி நா.பிரசன்னா-வின் இன்றைய குறுந்தகவல்

சற்றே நீளமான மின்னஞ்சல்
 
Wait, 
 
Animated Picture
My Whatsapp Number:   9791714474
என்னுடன் Whatsapp ல் இணைய விரும்புகிறவர்கள் எனக்கு வேண்டுகோள் அனுப்பும்போது       
பெயர்,
இருப்பிடம்,
மொழி
இவற்றை அவசியம் குறிப்பிடவும்
 
27-11-2016  திருச்சி நா.பிரசன்னா-வின் இன்றைய குறுந்தகவல்
 
31bd0460b90314d6e1cb77a8f62cd99a.gif
 
271116t.jpg
 
தூத்துக்குடி  தர்மராஜின்  இன்றைய  செய்தி
 
Inline image
 
எது பக்தி  🙏🙏

பூலோகத்தில் ஒரே தெருவில் ஒரு செருப்பு விற்கும் தொழிலாளியும், ஒரு செல்வந்தரும் இருந்தனர்.

செருப்புத் தொழிலாளி
தினமும் தான் செருப்புக் கடையின் ஓரத்தில் பெருமாள் படம் ஒன்றை வைத்து அதை வணங்கி வந்தான். செல்வம் இல்லாவிட்டாலும் சந்தோசமும் மன அமைதியுடனும் இருந்தார்.

செல்வந்தரோ தினமும் காலையில் குளித்துவிட்டு, பல மணி நேரம் பூஜை புனஸ்காரம் எல்லாம் செய்வார். பல தலைமுறைக்கு காணும் செல்வம் இருந்தும் நிம்மதியின்றி வாழ்ந்து
வந்தார்.

ஒரு நாள் நாரத முனிவர் விஷ்ணுவைப்
பார்த்து "அந்தச் செல்வந்தர் மிகுந்த பக்திமானாக இருக்கிறார்; தினமும் உங்களுக்குப் பல மணி நேரம் பூஜை எல்லாம் செய்கிறார். அவர் நிம்மதியாய் வாழ, ஏதாவது செய்யக்கூடாதா?"
என்றார்.

விஷ்ணுவும் அதற்குச் சம்மதித்துவிட்டு நாரதரை பூலோகத்துக்கு அனுப்பினார்.

போகும்போது
நாரதரைப் பார்த்து, "நீங்கள் கீழே சென்று, 'நான் நாரயணனிடமிருந்து வருகிறேன்" என்று செல்வந்தரரிடம்
சொல்லுங்கள்.

அவர் 'தற்பொழுது நாராயணன் என்ன செய்துகொண்டு இருக்கிறார்?' என்று கேட்பார்.

அதற்கு
நீங்கள் 'நாராயணன் தற்போது ஓர் ஊசியின் காது வழியாக யானையை நுழைத்துக்கொண்டு இருக்கிறார்'
என்று பதில் சொல்லுங்கள்" என்று
சொல்லி அனுப்பினார்.

"
அப்படியே அந்தச் செருப்பு தைக்கும் தொழிலாளியையும் போய்ப் பார்த்துவிட்டு வந்துவிடுங்கள்" என்று
சொல்லி அனுப்பினார் விஷ்ணு.

நாரதரும் முதலில் அந்தச் செல்வந்தரின் வீட்டுக்கு சென்றர். பூஜை எல்லாம்
முடித்துவிட்டு வந்த செல்வந்தர், நாரதரிடம், "நீங்கள் யார்?" என்று கேட்க, நாரதர் தான் நாரயணரிடமிருந்து வருவதாகச் சொல்கிறார். அதற்கு
அந்தச் செல்வந்தர் "தற்போது நாராயணன் என்ன செய்துகொண்டு இருக்கிறார்?"
என்று கேட்க, நாரதரும், நாராயணன், ஒர் ஊசியின் காதுவழியாக யானையை நுழைத்துக்கொண்டு இருப்பதை பார்த்தாகச் சொல்கிறார். அதற்கு அந்த செல்வந்தர் "அது எப்படி முடியும்? இது என்ன நடக்கிற காரியமா?" என்று
கேட்டார்.

நாரதர் அடுத்தது அந்தச் செருப்புத் தொழிலாளியைப் பார்க்கச் சென்றார். அவரிடமும் இதே சம்பாஷணை நடைபெற்றது. ஆனால் கடைசி பதிலுக்கு அந்தச் செருப்புத் தைக்கும்
தொழிலாளி, "இதில் என்ன விந்தை? ஒரு பெரிய ஆலமரத்தை சின்ன விதையில் அடக்கியவர், பிரபஞ்சத்தை தன் வாயில் காண்பித்தவர், அவருக்கு யானையை ஊசியில் நுழைப்பது என்ன பெரிய விஷயமா?" என்று பதில் சொன்னார்.

அவர்கள் இருவரும் சொன்ன பதிலை
நாராயணனிடம் வந்து சொன்னார் நாரதர்.
கடவுள் பக்தி என்பது, பூஜை, புனஸ்காரங்கள் செய்வது மட்டுமில்லை.
இறைவனின் பாதத்தை பூரண நம்பிக்கையுடன், நீயே சரணம் என்று
பற்றுவதே "உண்மையான பக்தி"

இப்பொழுது தெரிகிறதா? ஏழையின் நிம்மதிக்கு காரணம் என்று பதிலளித்தார் நாராயணன்.

காந்தக் கல்லோடு எப்படி ஊசி போய் ஒட்டிக்கொள்கிறதோ, நதியானது
மகா சமுத்திரத்தில் கலந்து
விடுகிறதோஅது போல், கடவுளுடன் நமது மனமும் கலந்துவிட வேண்டும்.
நமக்கு அனுக்கிரஹம் செய்கிற, பரமாத்வினிடத்தில், தன்னை அறியாமல்
போய் நிற்க வேண்டும். அதற்கு காரணமே இருக்கக் கூடாது. காரணம்
என்று வந்தால் அது வியாபாராமாகிவிடும்.

இறைவனிடம் எதைக்கேட்டாலும் அது வியாபாரம் தான்!

ஏதோ ஒன்றுக் கொன்று கொடுப்பது போல, செல்வத்தைக் கொடு, பக்தி செய்கிறேன், என்று இறைவனிடம் பரிமாறிக் கொள்வதனால் வியாபாரமாகி விடும்.

அப்படியில்லாமல் எதையுமே நினைக்காது, பெருமாளிடத்தில் போய்
சேருவதையே நினைத்து தன்னை அறியாமல் ஓடுகிற சித்த விருத்தி
இருக்கிறதே, அதற்கு தான் பக்தி என்று பெயர்.
N Jambunathan (Ex: REVL & IMPAL)
Rengarajapuram-Kodambakkam-Chennai-Mob:9176159004