Monday 23 January 2017

[www.keralites.net] 24-01-2017 TODAY’S MESSAGE FROM TRICHY PRASANNAN Badami Cave Temples, [3 Attachments]

 




Wait, 
 
Animated Picture
 
My Whatsapp Number:   9791714474
If you want to join my whatsapp contact,
your name,
your place,
your mother tongue
should be mentioned
 
24-01-2017  TODAY'S MESSAGE FROM TRICHY PRASANNAN
 
barbarian man.gif
 
 
24117E.JPG


 
Subject: Badami Cave Temples,
 
      Badami Cave Temples, Karnataka, India in 4K (Ultra HD)
 
 
Bitter truths of Life!
 
 Hard Facts (Bitter Truths) of life which we just can't avoid and realize them gradually in our life.

Life is like a roller coaster and very occasionally we are subjected to ups and down in life coupled with pains and suffering as well as joy and happiness. However, we keep on learning lessons from successes and failures that we come across. As we age, we also learn some bitter truths about life.
 
 I am recapitulating 8 such hard facts of life or the bitter truths which, I feel, we face them in life.

1. No one's life can be smooth. It is full of challenges and conflicts and very often we face despair, sorrow and suffering due to our deep entrapment in desires/fear duality.

2. We come in this world with a genetically pre-determined psychosomatic body and then we have to live with it for the remaining period of life.

3. Most of the time, things just don't happen as we plan or foresee. Most certain thing about life is the uncertainty. Many a times, even small and insignificant events can have vast and devastating effects on our life.

4. There are always a very few friends, not more the magic number of 10, who can be trusted and will stand by you during the troubled times. Bigger the friend's circle, lesser are the 'true' and reliable friends.

5. Most of the decisions we take come from the subconscious part of our mind and for which we no control whatsoever over them. Even when we take conscious and well thought of decisions, in those cases conditioning of mind as well as thoughts, feelings, emotions and perceptions hidden in subconscious mind play a significant role in determining our decision making as well as the behaviour pattern. Therefore, the 'free will' for which we are so confident has a very limited role in shaping our destiny.

6. Human nature is fundamentally very fragile and venerable because of undercurrent fear and anxiety (mostly unreal and unfounded) we all encounter most of the time in our life.

7. The material things like money, status, power have a very limited role in our day to day happiness. The large part of our temperament is genetically predetermined; it has been scientifically proved that about 50 percent of our happiness or unhappiness level is genetically determined. Other 40 percent depends on our conditioned thoughts and actions on which we hardly have any control. The remaining 10 percent is related to our life circumstances, such as where we live, how much money we have, our marital status, and how we look.

8. The most destructive habit in us is allowing our mind to wander and indulge in negative thoughts and emotions. This is the root cause of our stress related illnesses (which accounts 90% of all illnesses we mostly suffer).
 
 


__._,_.___
View attachments on the web

Posted by: prasannam n <iampresanam@yahoo.co.in>
Reply via web post Reply to sender Reply to group Start a New Topic Messages in this topic (1)

Check out the automatic photo album with 3 photo(s) from this topic.
image002.jpg 24117E.JPG image001.gif

Have you tried the highest rated email app?
With 4.5 stars in iTunes, the Yahoo Mail app is the highest rated email app on the market. What are you waiting for? Now you can access all your inboxes (Gmail, Outlook, AOL and more) in one place. Never delete an email again with 1000GB of free cloud storage.

KERALITES - A moderated eGroup exclusively for Keralites...

To subscribe send a mail to Keralites-subscribe@yahoogroups.com.
Send your posts to Keralites@yahoogroups.com.
Send your suggestions to Keralites-owner@yahoogroups.com.

To unsubscribe send a mail to Keralites-unsubscribe@yahoogroups.com.

Homepage: http://www.keralites.net

.

__,_._,___

[www.keralites.net] 24-01-2017 திருச்சி நா.பிரசன்னா-வின் இன்றைய குறுந்தகவல் [2 Attachments]

 





Wait, 
 
Animated Picture
My Whatsapp Number:   9791714474
என்னுடன் Whatsapp ல் இணைய விரும்புகிறவர்கள் எனக்கு வேண்டுகோள் அனுப்பும்போது       
பெயர்,
இருப்பிடம்,
மொழி
இவற்றை அவசியம் குறிப்பிடவும்
 
 
24-01-2017  திருச்சி நா.பிரசன்னா-வின் இன்றைய குறுந்தகவல்
 
baby with jam.gif

 
24117T.JPG

Subject: தாய்க்குப் பின் தாரம், தாரத்திற்குப் பின்?
 
 " Wife is next to Mother. But who is next to Wife ? "
      Please read on this heart touching message in Tamil.
      - SIVA 
தாய்க்குப் பின் தாரம், தாரத்திற்குப் பின்?
வாட்ஸ் அப்பில் இந்த மெயிலைப் படித்த போது கண்களில் நீர் முட்டியது.
 
அன்பர்களே இன்று நான் வாட்ஸ் அப்பில் தற்போது படித்த கீழ்கண்ட செய்தி:
_*காரணம் கடந்த 6ம் தேதி என்னில் சக்தியாக இதுவரை இருந்து வந்த என் மனைவி என்னை விட்டுப் பிரிந்த வேதனை வார்த்தைகளாலும் எண்ணங்களாலும்  எழுத்துகளினாலும் பதிவு செய்ய இயலாத ஒன்றாகும்.*_
 
_*சக்தி இல்லையெனில் சிவம் இல்லை என்பது நூற்றுக்கு நூறு சத்தியமான வார்த்தைகளாகும்.*_
 
*தற்சமயம் பார்க்கும் இடம் யாவும் சூன்யமாகவும் வாழ்வே அர்த்தமற்ற ஒன்றாகவும் இருக்கின்றது.*
 
என்னை போன்ற இந்த நிலை என் எதிரிக்கும் ஏற்படவேண்டாம்.
ஆண்கள் உடல் அளவில் தான் பலசாலிகளே தவிர உள்ளத்தினில் பலவீனமானவர்களே.
 
*ஆயின் பெண்களோ உடல் அளவில் பலவீனமானவர்களாக இருப்பினும்  உள்ளத்தினில் மிகவும் பலசாலிகள்*.
 
அன்பன்
ஸ்ரீனிவாசன், திருவள்ளுர்.
&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&
 
_*படித்ததில் கலங்கியது*_. . .
 
கணவன் இறந்த பின் பெண்கள் எப்படியோ தான் பெற்ற மக்களை அனுசரித்து வாழ்ந்து விடுகின்றனர்.
ஆனால் மனைவி போன பின் கணவன் படும் துயர் இருக்கிறதே
😴😴😴கொடுமை😴😴😴
 
_*தானாகவே காப்பி கூட போடத் தெரியாத கணவன், தண்ணீரைக் கூடத் தானே மொண்டு குடிக்காத கணவன், மனைவியின் மறைவுக்குப் பின் ஏனென்று கேட்க ஆளில்லால் போகிறான்*_.
 
ஒரு ஆணுக்கு நன்றாகவே சமைக்கத் தெரிந்தாலும் கூட மருமகளோ, மகளோ சமைலறையில் ஆளும் போது அங்கே இந்த ஆணால் தன்னிச்சையாக நுழைய முடியாது.
 
*வேண்டுவனவற்றை தானே சமைத்துக் கொள்ளவோ எடுத்துக் கொள்ளவோ கூசுகிறார்கள்*.
 
என்ன கொடுத்தார்களோ எப்போது கொடுத்தார்களோ கொடுத்ததை கொடுத்த போது சாப்பிட்டுக் கொள்ளணும்.
ரெண்டாவது காபி கூட கேட்க முடியாது.
தலைவலியில் ஆரம்பித்து எப்பேர்பட்ட சுகக்கேடு வந்தாலும் ஆதரவாகப் பேசக் கூட ஆளிருக்காது.
 
இதெல்லாம் என் உறவுக்குள்ளேநட்பு வட்டத்திற்குள்ளே கண்ட உண்மை.
துளியும் அதிகப்படியில்லை.
 
என் கணவர் காலை எட்டரை மணிப் போல சும்மா கிச்சனில் வந்து எதானும் பேச ஆரம்பித்தால் காபி வேணும்னு அர்த்தம்.
காபி குடித்தால் காலை உணவின் அளவு அவருக்குக் குறைவதால் கொடுக்க யோசிப்பார்கள்.
இப்போதெல்லாம் காலையில் என் கணவர் கேட்காலேயே ரெண்டாவது காபி கொடுத்துடுவேன்.
*எனக்குப் பின் அவருக்கு யார் கொடுப்பாங்க?*
இந்த நினைவு வந்தால் மனசு ரொம்ப பாரமாகிடுது.
 
_*மனைவி இல்லாத கணவன் உயிரற்ற உடல் போலே!!*_
 
சகோதரிகளே!!
யாருக்கு விதி எப்போன்னு தெரியாது!
உங்கள் கணவர் உங்களுக்குப் பின் வாயில்லாப் பூச்சிதான்!
 
*முடிந்தவரை கணவனிடம் அனுசரணையாக இருங்கள்!!*
ஒரு தடவ தான வாழப்போறீங்க... கணவனை கடவுளாக பாக்க வேண்டாம்... மனுசனா பாருங்க...
 
[23/08 5:08 pm] ‪+91 94449 79711:
இதைத்தான் கண்ணதாசன் பார் மகளோ பார் படத்தில் கனவன் மறைத்து போனால் மனைவிக்கு தாலி மட்டும் போகும்.
 
ஆனால் மனைவி போனால் கனவனுக்கு அனைத்தும் போகும் என்று பாடினார்"
   ------------------------------------------------------------------------------------- 
 
 
 
 


 
 
 
 
 
 
 


__._,_.___
View attachments on the web

Posted by: prasannam n <iampresanam@yahoo.co.in>
Reply via web post Reply to sender Reply to group Start a New Topic Messages in this topic (1)

Check out the automatic photo album with 2 photo(s) from this topic.
image001.gif image002.jpg

Have you tried the highest rated email app?
With 4.5 stars in iTunes, the Yahoo Mail app is the highest rated email app on the market. What are you waiting for? Now you can access all your inboxes (Gmail, Outlook, AOL and more) in one place. Never delete an email again with 1000GB of free cloud storage.

KERALITES - A moderated eGroup exclusively for Keralites...

To subscribe send a mail to Keralites-subscribe@yahoogroups.com.
Send your posts to Keralites@yahoogroups.com.
Send your suggestions to Keralites-owner@yahoogroups.com.

To unsubscribe send a mail to Keralites-unsubscribe@yahoogroups.com.

Homepage: http://www.keralites.net

.

__,_._,___