Sunday, 5 February 2017

[www.keralites.net] : 06-02-2017 திருச்சி நா.பிரசன்னா-வின் இன்றைய குறுந்தகவல் *எண்ணைக் கசிவுக்கு பின்னணியில் பன்னாட்டு சதியா?* [3 Attachments]

 
Wait, 
 
Animated Picture
My Whatsapp Number:   9791714474
என்னுடன் Whatsapp ல் இணைய விரும்புகிறவர்கள் எனக்கு வேண்டுகோள் அனுப்பும்போது       
பெயர்,
இருப்பிடம்,
மொழி
இவற்றை அவசியம் குறிப்பிடவும்
 
 
06-02-2017  திருச்சி நா.பிரசன்னா-வின் இன்றைய குறுந்தகவல்
 
lingam.gif

6217t.JPG
 
 
*எண்ணைக் கசிவுக்கு பின்னணியில் பன்னாட்டு சதியா?*
*மெல்ல வெளிவரும் அதிர்ச்சியூட்டும் உண்மைகள்..! *
 
"கடந்த சனிக்கிழமை எண்ணூர் அருகே இரண்டு சரக்கு கப்பல்கள் மோதியதால் எண்ணைக் கசிவு; கடற்கரை பகுதி பாதிப்பு" - இப்படித்தான் கடந்த சில நாட்களாக மீடியாக்கள் கூறுகிறது. ஆனால் அவ்வளவு தான் செய்தியா? பாதுகாப்பான துறைமுகம் என்ற சர்வதேச அளவில் பெயர்பெற்ற எண்ணூர் துறைமுகத்தில் சர்வ சாதாரணமாக விபத்துக்கள் நடந்திட முடியுமா?
 
இந்த கேள்விக்கான விடை - மோதிக்கொண்ட இரு கப்பல்களில் ஒன்று இங்கிலாந்து நாட்டின் BW Maple என்ற கப்பல் என்பதுதான். இந்த கப்பலின் என்ன அப்படி விசேஷம் என்கிறீர்களா? இது இங்கிலாந்து ராணியின் நேரடி கட்டுப்பாட்டில் இயங்கும் பெட்ரோலிய டேங்கர் கப்பல். இங்குதான் இதன் சூட்சமமே என்கிறார் சர்வதேச கப்பற்படை பற்றிய ஆய்வாளர் டாக்டர் மெர்சிடன் ஜோபர்ன்
 
நம் சென்னையை ஒட்டியுள்ள கடற்கரையில் தான் அறிய வகை A2 வகை மீன்கள் கிடைக்கும் என்ற உண்மை நம் பலருக்கும் தெரியாது. ஆனால் ஐரோப்பிய, அமெரிக்க கண்டத்தில் சென்னை, விசாகப்பட்டினம், தூத்துக்குடி போன்ற தென்னிந்திய துறைமுகத்தில் இருந்து வரும் மீன்களுக்கு ஏக கிராக்கி. காரணம் - A2 புரதம்.
 
அதனால் தான் நம் தென்னிந்திய கரையை சுற்றியிருக்கும் நாட்டு மீன் இனத்தின் வகையை A2 என்று தான் குறிப்பிடுவர்இவை சாதாரனமாக கடல் உணவை மட்டும் உண்டு வாழ்வதில்லை. கூவம் ஆற்றின் இயற்கை உணவை உண்டு மருத்துவ குணங்களோடு வாழும் மீன்கள் என்கிறனர் இத்தாலியின் கடல்மீன் ஆய்வாளர்கள். நம் முன்னோர்கள் பாரம்பரியமாக தம் கழிவுகளை ஆற்றிலும் கடலிலும் கொட்டி ஒரு புதிய எக்கோசிஸ்டமே உண்டாக்கி வைத்துள்ளனர் என்றும் கூறப்படுகிறது.
 
அப்படியென்ன வினோதமான சத்து இந்த A2 புரதம்? இவைதான் இன்று உலகத்தையே ஆட்டிப்படைக்கும் புற்றுநோய் மற்றும் சர்க்கரை நோய்க்கு மருந்தாகவும் செயல்படும். இந்த தகவலை கேட்ட இல்லூமினாட்டிகள் ஆடிப்போயினர். அதன்பிறகு தான், American Seafoods Organization மற்றும் American Cancer Society ஆகிய நிறுவனங்கள் செயலில் இறங்கின.
 
வரிசையாக திட்டம் போட்டு, தமிழகத்தின் மீன்வளத்தை அழிக்க கல்பாக்கம், கூடன்குளம் அணுமின் திட்டங்களும், சேது சமுத்திர திட்டத்தையும் வரிசையாக கார்ப்பரேட் கூலியான இந்திய அரசிடம் சொல்லி நம் கடற்கரையில் பார்த்து பார்த்து திணித்தது. இராமேஸ்வர மீனவர்களின் எல்லை பிரச்சனை கூட இந்த பன்னாட்டு சதியே.
 
அதே நேரம், இந்த விஷயம் American Journal of Diabetic Association என்னும் மருந்து தயாரிக்கும் கம்பெனி கண்களையும் உருத்தியது. காரணம் நம் A2 மீன்கள் சர்கரை நோயை கட்டுப்படுத்தும். எனவே இங்கிருக்கும் மீன்களை மொத்தமாக பெப்ஸி கோக்கை போல ஏலம் எடுத்து அள்ளி போக நினைத்தது.
 
அங்கு தான் சிக்கல். உள்நாட்டில் சில சதவிகிதம் விற்றாக வேண்டும் போன்ற மோடி அரசின் திடீர் கட்டுப்பாடுகள். இனியும் தாமதிக்க முடியாது என்றும் இங்கிலாந்து ராணியிடம் உதவி கோரலாம் என்று கடந்த ஆண்டு இறுதியில் இல்லூமினாட்டிகளின் ரகசிய கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது. இந்த திட்டத்தின் செயலாக்கம் தான் தற்போது நம் இந்திய கப்பலில் மோதி, 22 டன் கச்சா எண்ணெயை கொட்டியது. இதில் இன்றுவரை கூறப்படும் 22 டன் மிகக்குறைந்த அளவாகக்கூட இருக்கலாம்.
 
இப்போது இந்த கச்சா எண்ணெயில் சிக்கி இறந்த மீனை நம்மால் உண்ண முடியாது, தான் தயாரிக்கும் புதிய மருந்தின் ஆராய்ச்சிக்கு இதை பயன்படுத்தி கொள்ளலாம், என்று இரட்டை சந்தோஷத்தில் குதித்துக் கொண்டிருக்கின்றன பன்னாட்டு மருந்து கம்பெனிகள்.
 
இனி நாம் உண்ணும் மீன்களும் கூட வெளிநாட்டு இறக்குமதியாகத் தான் இருக்கும் சூழ்நிலையை உருவாக்கிவிட்டனர். யாருக்குமே தெரியாத இந்த வெளிநாட்டு சதியை முடிந்தவரை மக்களிடம் எடுத்து சொல்வோம்.
 
-Dr. Raja Nagaraj MBBS, Ph. D. [Hon. Causa], MD, FRCP [London], FRCP [Edinburgh], FRCP [Glasgow], FRCPI [Dublin], FACC [USA] and FAMS - Awarded for Life Sciences Research, PRIDE OF INDIA Award from the Pacific Association of Indians in California and many more.
 
Reference:
Indian Fisheries Act (1897), which penalizes the killing of fish by poisoning water and by using explosives; the Environment (Protection) Act (1986), being an umbrella act containing provisions for all environment related issues affecting fisheries and aquaculture industry in India. India also has enacted the Water (Prevention and Control of Pollution) Act (1974) and the Wild Life Protection Act (1972)
 
The Early Treatment of Type 2 Diabetes - The American Journal of Medicine
தோழர்களே இதுவும் சாத்தியமா?
 
 
திட்டமிட்டு எண்ணெய் கொட்டிய இங்கிலாந்து வெளிவந்த ரகசியம் அனைவருக்கும் பகிருங்கள்Reason Revealed For Oil Split In Ennor Sea திட்டமிட்டு எண்ணெய் கொட்டிய இங்கிலாந்து வெளிவந்த ரகசியம் அனைவருக்கும் பகிருங்கள்
 
www.youtube.com
 


__._,_.___
View attachments on the web

Posted by: prasannam n <iampresanam@yahoo.co.in>
Reply via web post Reply to sender Reply to group Start a New Topic Messages in this topic (1)

Check out the automatic photo album with 3 photo(s) from this topic.
image001.gif image002.jpg 6217t.JPG

Have you tried the highest rated email app?
With 4.5 stars in iTunes, the Yahoo Mail app is the highest rated email app on the market. What are you waiting for? Now you can access all your inboxes (Gmail, Outlook, AOL and more) in one place. Never delete an email again with 1000GB of free cloud storage.

KERALITES - A moderated eGroup exclusively for Keralites...

To subscribe send a mail to Keralites-subscribe@yahoogroups.com.
Send your posts to Keralites@yahoogroups.com.
Send your suggestions to Keralites-owner@yahoogroups.com.

To unsubscribe send a mail to Keralites-unsubscribe@yahoogroups.com.

Homepage: http://www.keralites.net

.

__,_._,___

[www.keralites.net] 06-02-2017 TODAY’S MESSAGE FROM TRICHY PRASANNAN The Best of Nature in the U.S. is Depicted in these Photos [3 Attachments]

 

Wait, 
 
Animated Picture
 
My Whatsapp Number:   9791714474
If you want to join my whatsapp contact,
your name,
your place,
your mother tongue
should be mentioned
 
06-02-2017  TODAY'S MESSAGE FROM TRICHY PRASANNAN
 
flower with baby.gif
 
 
6217e.JPG
 
The Best of Nature in the U.S. is Depicted in these Photos
natural spots in the u.s,
natural spots in the u.s,
natural spots in the u.s,
natural spots in the u.s,
natural spots in the u.s,
natural spots in the u.s,
natural spots in the u.s,
natural spots in the u.s,
natural spots in the u.s,
natural spots in the u.s,
natural spots in the u.s,
natural spots in the u.s,
natural spots in the u.s,
natural spots in the u.s,
natural spots in the u.s,
 
 


__._,_.___
View attachments on the web

Posted by: prasannam n <iampresanam@yahoo.co.in>
Reply via web post Reply to sender Reply to group Start a New Topic Messages in this topic (1)

Check out the automatic photo album with 3 photo(s) from this topic.
image002.jpg image001.gif 6217e.JPG

Have you tried the highest rated email app?
With 4.5 stars in iTunes, the Yahoo Mail app is the highest rated email app on the market. What are you waiting for? Now you can access all your inboxes (Gmail, Outlook, AOL and more) in one place. Never delete an email again with 1000GB of free cloud storage.

KERALITES - A moderated eGroup exclusively for Keralites...

To subscribe send a mail to Keralites-subscribe@yahoogroups.com.
Send your posts to Keralites@yahoogroups.com.
Send your suggestions to Keralites-owner@yahoogroups.com.

To unsubscribe send a mail to Keralites-unsubscribe@yahoogroups.com.

Homepage: http://www.keralites.net

.

__,_._,___

[www.keralites.net] : கதை ஒன்று -அறிவுரைகள் பல

 

 Power Point of this subject is attached with this mail
 
Subject: கதை ஒன்று அறிவுரைகள் பல
1
Slide1.JPG
2

Slide2.JPG
3

Slide3.JPG
4

Slide4.JPG
5

Slide5.JPG
6

Slide6.JPG
7

Slide7.JPG
8

Slide8.JPG
9

Slide9.JPG
10

Slide10.JPG
11

Slide11.JPG

 

Power Point of this subject is attached with this mail

 

 

If You want to see the above in Power Point Style go to the bottom and click the view Presentation

For your Printing Purpose

 1. கதை ஒன்று  - அறிவுரைகள் பல .. ராமாயணத்தில் இருந்து ஒரு கதை
 2. அயோத்தி அரண்மனை .      ஸ்ரீராமர் தனது குரு விசுவாமித்திரர் மற்றும் சிலருடன் பேசிக் கொண்டிருந்தார் . அப்போது அங்கு வந்தார் ஒரு அரசர் .   ஸ்ரீராமரை வணங்கினார் .    சிறிது நேரம் பேசிவிட்டு கிளம்பினார் .    மற்றவர்களும் ஸ்ரீராமரிடம் விடைபெற்று கிளம்பினர் . இதன்பின் விசுவாமித்திரரை சந்தித்தார் நாரதர் .   &quot; விசுவாமித்திரரே !  ஸ்ரீராமரை வணங்கிய அந்த மன்னன் , உங்களை வணங்கவில்லையே ?      உங்களை வணங்காமல் அவமதித்த அவனை  &quot; போனால் போகட்டும் &quot;   என்று பெருந்தன்மையாக விட்டுவிட்டீர்களா ?   பெருந்தன்மை குணம் நல்லதுதான் , ஆனால் அது மற்றவர்கள் தவறுகளைத் தொடர்வதற்கான முன்னுதாரணம் போல் மாறிவிடக்கூடாதே ,   என்று அப்பாவி போல் கேட்டார் .    
 3. அவரது &quot; கலகம் &quot; நன்கு வேலை செய்ய ஆரம்பித்தது ... . ஆவேசத்தில் கொந்தளித்தார் விசுவாமித்திரர் .    &quot; என்னை அவன் வணங்காததை நான் கவனிக்கவில்லை ! கவனத்திருந்தால் அப்போதே அவனைக் கண்டித்திருப்பேன் !    தண்டித்திருப்பேன் &quot; நாரதரே ..   நீர் நேரடியாகக் கேட்டுவிட்டீர் . ஆனால் எத்தனையோ பேர் &quot; இவ்வளவுதான் விசுவாமித்திரரின் மதிப்பு &quot; என்று தங்களுக்குள் என்னைப் பரிகசித்துக் கொண்டிருப்பார்களே ...    ச்சே இப்படி ஒரு அவமானம் எனக்கு வந்துவிட்டதே என்ன திமிர் அந்த மன்னனுக்கு ?.     இன்று மாலைக்குள் அவன் தலை என் காலடியில் உருளும் ...   பாரும் நாரதரே !     &quot; இந்த விசுவாமித்திரரை அவமதித்தால் இதுதான் கதி என்று அனைவருக்கும் பாடக் கற்பிக்கிறேன &quot; என்று படபடத்த விசுவாமித்திரர் நேரடியாக ஸ்ரீராமரிடம் சென்றார் .
 4. &quot; ஸ்ரீராமா  இன்று அரண்மனைக்கு வந்த மன்னன் என்னை வணங்காமல் அவமதித்துவிட்டான் ...    அவன் தலை இன்று மாலைக்குள் என் காலடியில் விழவேண்டும் .   இது குரு என்ற ஸ்தானத்தில் இருந்து நான் உனக்கு நான் விடுக்கும் கட்டளை !&quot;, என்றார் . &quot; அப்படியே செய்கிறேன் குருதேவா !&quot; என்று ஸ்ரீராமரும் அந்த மன்னனைத் தேடிக் கிளம்பி னார் . இதையெல்லாம் கவனித்த நாரதர் . ஆகாயமார்க்கமாக விரைந்து சென்று அந்த மன்னரைச் சந்தித்தார் .     விசுவாமித்திரரின்  உத்திரவுப்படி அவனைக் கொல்ல ராமர் வந்து கொண்டிருப்பதைத் தெரிவித்தார் . அய்யோ சிறிய அலட்சியத்தால் பேரபாயத்தில் சிக்கிவிட்டேனே விசுவாமித்திரர் கோபம் நிறைந்தவராயிற்றே ..    அவரிடம் மன்னிப்பு கேட்டாலும் மனமிரங்கமாட்டாரே ,    ஸ்ரீராமர் நிழலோடுகூட என்னால் போரிட முடியாதே என்று பதை த்த ஸ்வாமி நீங்கள்தான் எப்படியாவது என்னைக் காப்பாற்ற வேண்டும் என்று நாரதரின் பாதங்ளப் பிடித்து  கதறினான் . பதைத்த அந்த மன்னன்
 5. அவனிடம் நாரதர் , &quot; கலங்காதே மன்னா ...  நீ தப்பிக்க ஒரே ஒருவழி இருக்கிறது . ராமபக்தரான ஆஞ்சநேயரால் மட்டுமே உன்னைக் காப்பாற்ற முடியும் !. ஆனால் நீ அவரிடம் சென்று  &quot; ஸ்ரீராமரின் பானங்களில் இருந்து என்னைக் காப்பாற்றுங்கள் &quot; என்று கேட்டால் அவர் சம்மதிக்கவே மாட்டார் . அதனால் .  நீ நேராக அவரது தாய் அஞ்சனாதேவியிடம் சென்று அவளது பாதங்களைப் பணிந்து சரணாகதி கேள் . அவள் உன்னைக் காப்பாற்றும்படி ஆஞ்சநேயரிடம் சொன்னால் அவர் தட்டமாட்டார் . தாமதிக்காமல் உடனே சென்று அஞ்சனாதேவியை சரணடைந்துவிடு !&quot; என்று ஒரு ஆலோசனையளித்தார் . அஞ்சனாதேவியை சரணடைந்தான் அந்த மன்னன் . மனமிரங்கிய அவள் , ஆஞ்சநேயரை அழைத்து &quot; மகனே ! என்னிடம் சரணடைந்த இவனைக் காப்பாற்ற வேண்டியது உன் கடமை !&quot; என்று வலியுறுத்தினாள் .
 6. தர்மசங்கடத்தில் தவித்த ஆஞ்சநேயர் , &quot; தாயே ....  நான்  ஸ்ரீராமருடன் ஒருபோதும் போரிட மாட்டேன் !. ஆனால் , இந்த மன்னனின் உயிரைப் பறிக்க அவர் வீசும் பாணங்களை என் உடலில் தாங்கி இவரைக் காப்பாற்றுகிறேன் &quot; என்று வாக்குறுதியளித்தார் . இதன்பின் தன் வாலை வளர்த்து கோட்டை போல் மாற்றினார் ஆஞ்சநேயர் . அதற்குள் அந்த மன்னரைப் பத்திரமாகத் தங்கவைத்து , வால் கோட்டை மீது அமர்ந்து கொண்டார் . சிறிது நேரத்தில் ஸ்ரீராமர் அங்கு வந்தார் . மன்னரைத் தன்னிடம் ஒப்படைக்கும்படி ஆஞ்சநேயரிடம் கேட்டார் . கை கூப்பிய ஆஞ்சநேயர் &quot; ஸ்வாமி இவரை மன்னித்து ஒன்றும் செய்யாமல் விட்டுவிடுங்களேன் &quot; என்று கெஞ்சினார் . &quot; இன்று மாலைக்குள் இவனது தலை தனது காலடியில் விழவேண்டும் என்று என் குருநாதர் உத்திரவிட்டுள்ளார் ... 
 7. அதை என்னால் மீற முடியாது ...   இவனை மன்னிக்க முடியாது &quot; என்று ஸ்ரீராமர் சொன்னதும் &quot; ஸ்வாமி ....  இவரைக் காப்பாற்றுவதற்காக என் தாய்க்கு வாக்களித்திருக்கிறேன் .  எனவே என் உயிர்இருக்கும்வரை இவரை ஒப்படைக்க முடியாது &quot;  என்று சொல்லிவிட்டு ராமநாம ஜபத்தில் மூழ்கிவிட்டார் . ஆஞ்சநேயரை நோக்கி சக்திவாய்ந்த பல ஆயுதங்களை ஸ்ரீராமர் ஏவினார் . ஆனால் அவையெல்லாம் ஆஞ்சநேயரின் பாதங்களில் புஷ்பங்களாக மாறி விழுந்தன . ஸ்ரீராமர்  திகைத்து நிற்க ...  அங்கு விசுவாமித்திரரையும் அழைத்துக் கொண்டு அங்கு வந்தார் நாரதர் .
 8. ஸ்ரீராமா ! உன் ஆயுதங்களைவிட , ஏன் உன்னைவிட உன் நாமத்திற்கு சக்தி அதிகம் ....   சதா சர்வகாலமும் ராமநாமத்தை ஜபித்துக் கொண்டிருக்கும் ஆஞ்சநேயரை உன்னால் எதுவும் செய்ய முடியாது !.   உன்னை விட உன் நாமத்திற்கு மகிமை அதிகம் என்பதை அனைவருக்கும் உணர்த்தவே நான் இப்படி ஒரு கலக நாடகத்தை அரங்கேற்றினேன் .   அந்த மன்னனை விட்டுவிடு !&quot; என்று நாரதர் கூறினார் . &quot; அப்படி விட்டுவிட்டால் என் குரு விசுவாமித்திரரின் உத்திரவை மீறியவனாகிவிடுவேனே ?&quot; என்று ஸ்ரீராமர் கேட்டார் .
 9. &quot; பொழுது சாய்வதற்குள் இந்த மன்னனின் தலை தனது காலடியில் விழவேண்டும் என்றுதானே விசுவாமித்திரர் உத்திரவிட்டார் ?&quot;.   அதற்கு இந்த மன்னன் அவரது பாதங்களில் தலையை வைத்து பணிந்து வணங்கினால் போதுமே &quot; என்று சி ரி த்தார் நாரதர் . இதன்படி அந்த மன்னனும் ஓடோடி வந்து விசுவாமித்திரரின் பாதங்களில் தலையை வைத்து வணங்கி மன்னிப்பு கேட்டார் . அவரும் அவனை மன்னித்தா ர் .
 10. கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள் ... சிறு அலட்சியமும் பேரபாயத்தை ஏறபடுத்தும் , குரு மற்றும் பெற்றோர் பேச்சைத் தட்டக்கூடாது , தெய்வத்திருநாமங்களுக்கு மகத்தான சக்தி உண்டு தர்மசங்கட சூழல்களை வெற்றிகரமாக சமாளிக்கும் வழிவகை என்று இந்த ஒரு கதைக்குள் , எத்தனை அற்புத அறிவுரைகள்
 11. நன்றி தினமலர் பெண்கள் மலர் 2342011 உங்களுக்கு வழங்குபவர் நா . பிரசன்னன்
 

 
Hey,

Your friend NA.PRASANNAN has suggested the following SlideShare presentation for you.

"I think you will find this presentation useful."
One story but somany advice… A story has contents lot of advice to the people

View presentation
Want more from SlideShare?
Go Pro
To change email settings on SlideShare, login to your account or contact SlideShare support for help.
Regards,                                                                                                                                                
N.Prasannan, Trichy Tamil Nadu, n.prasannam@gmail.com,                                                        
9941505431, 9488019015,                                                                                                                                 
 See my slideshare site for All Language Power Points:                                                                
English:         http://www.slideshare.net/nprasannam,                                                                          
  Hindi:             http://www.slideshare.net/nprasannamhindi,                                                                
Malayalam:    http://www.slideshare.net/nprasannammalayalam,                                                        
Tamil:             http://www.slideshare.net/nprasannamtamil
--
 
 


__._,_.___

Posted by: prasannam n <iampresanam@yahoo.co.in>
Reply via web post Reply to sender Reply to group Start a New Topic Messages in this topic (1)

Check out the automatic photo album with 11 photo(s) from this topic.
Slide1.JPG Slide11.JPG Slide6.JPG Slide7.JPG Slide8.JPG

Have you tried the highest rated email app?
With 4.5 stars in iTunes, the Yahoo Mail app is the highest rated email app on the market. What are you waiting for? Now you can access all your inboxes (Gmail, Outlook, AOL and more) in one place. Never delete an email again with 1000GB of free cloud storage.

KERALITES - A moderated eGroup exclusively for Keralites...

To subscribe send a mail to Keralites-subscribe@yahoogroups.com.
Send your posts to Keralites@yahoogroups.com.
Send your suggestions to Keralites-owner@yahoogroups.com.

To unsubscribe send a mail to Keralites-unsubscribe@yahoogroups.com.

Homepage: http://www.keralites.net

.

__,_._,___