Saturday, 11 February 2017

[www.keralites.net] : 12-02-2017 திருச்சி நா.பிரசன்னா-வின் இன்றைய குறுந்தகவல் *பாக்கெட் பால் விஷம் என்று தெரியுமா உங்களுக்கு* [2 Attachments]

 

Wait, 


 
Animated Picture
My Whatsapp Number:   9791714474
என்னுடன் Whatsapp ல் இணைய விரும்புகிறவர்கள் எனக்கு வேண்டுகோள் அனுப்பும்போது       
பெயர்,
இருப்பிடம்,
மொழி
இவற்றை அவசியம் குறிப்பிடவும்
 
 
12-02-2017  திருச்சி நா.பிரசன்னா-வின் இன்றைய குறுந்தகவல்
 
rose rolling.gif
 
12217t.JPG
 
 
 
*பாக்கெட் பால் விஷம் என்று தெரியுமா உங்களுக்கு
* Are you aware that the packed milk is poison *
 
⚖ *உண்மை*⚖-* FACT *
 
🏴பாக்கெட் பாலில் என்ன இருக்கு என்று தெரியுமா உங்களுக்கு ?.
 
*பால் திக்காக இருக்க*
 
🔸ஸ்டார்ச்சு
🔸மைதா மாவு
🔸டிடர்ஜண்ட்
🔸யூரியா
🔸சர்க்கரை,
 🔸குளுகோஸ்
🔸பால் பவுடர் போன்றவை சேர்க்கப்படுகின்றது
 
*பாலை அப்படி கெட்டியாகக் காட்டிக் கெடாமல் இருக்கக் கெட்டவழியில் பாதுகாப்பு செய்யப்படுகிறது*
 
அதற்க்கு 
 
🔻அமோனியா யூரியா,
🔻சோடியம் ஹைட்ராக்ûஸடு
🔻கார்பன் ட்ரை ஆக்சைடு
🔻பொட்டாசியம் ஹைட்ராக்சைடு சேர்க்கப்படுகின்றது 
 
*ஆதாரம்* Please click on the link given below for the proof.
 
 
*இது போல் பாக்கெட் பால் தொடர்ந்து குடிப்பதால்*
 
🔹வயிற்றுப்போக்கு,  
🔹பிரசர்,
🔹சர்க்கரை நோய்,
🔹ஹார்மோன் சீர்கேடு,
🔹பாலியல் கோளாறுகள்,
🔹சிறு வயதிலே பருவமடைதல்
🔹ரத்த சோகை ஏற்படும். 🔹சிறுநீரகப் பாதிப்பு,  ஏற்படும் வாய்ப்பும் உண்டு.
என்று மருத்துவ ஆராய்ச்சி சொல்கின்றது
 
*ஆதாரம்* Please click on the link given below for more details.
 
 
🐄தண்ணீர் பால்தான் நல்லது என்று மருத்துவர்கள் கூறுகின்றார்கள். ஆதாரம் கிளிக் செய்து பாருங்கள்
 
 
 *பாக்கெட்பால் விஷம் என்று சன் டிவியில் கூறுகின்றார்கள் இந்த வீடியோ பாருங்கள்*
 
 
*எனவே  முடிந்த அளவு பாக்கெட் பாலை தவிர்த்துக்கொள்ளுங்கள்*
 
🐄உங்கள் பகுதியில் பசும்பால் கிடைத்தால் வாங்கி உபயோகியுங்கள் 
அதில் தண்ணீர் தான் கலப்பார்கள்  கெமிக்கல் கலக்கமாட்டார்கள்.
 
*​மறந்துவிடுவது மக்கள் இயல்பு​*
 
*​நினைவு படுத்துவது நம் கடமை​*
 
👉🏻சமூக மாற்றத்தை உங்களிடமிருந்து ஆரம்பியுங்கள்......
 
⚖ *உண்மை*⚖​ *This is a Fact*.
--------------------------------------------------
As received in my WhatsApp message.
SIVA-RECT 72
09842473192
 


__._,_.___
View attachments on the web

Posted by: prasannam n <iampresanam@yahoo.co.in>
Reply via web post Reply to sender Reply to group Start a New Topic Messages in this topic (1)

Check out the automatic photo album with 2 photo(s) from this topic.
image001.gif image002.jpg

Have you tried the highest rated email app?
With 4.5 stars in iTunes, the Yahoo Mail app is the highest rated email app on the market. What are you waiting for? Now you can access all your inboxes (Gmail, Outlook, AOL and more) in one place. Never delete an email again with 1000GB of free cloud storage.

KERALITES - A moderated eGroup exclusively for Keralites...

To subscribe send a mail to Keralites-subscribe@yahoogroups.com.
Send your posts to Keralites@yahoogroups.com.
Send your suggestions to Keralites-owner@yahoogroups.com.

To unsubscribe send a mail to Keralites-unsubscribe@yahoogroups.com.

Homepage: http://www.keralites.net

.

__,_._,___

No comments:

Post a Comment