Saturday 1 February 2020

[www.keralites.net] : 02-02-2020 திருச்சி நா.பிரசன்னாவின் இன்றைய குறுந்தகவல் பட்டுப் புடவை சிறுகதை [3 Attachments]

 




Subject: 02-02-2020
திருச்சி நா.பிரசன்னாவின் இன்றைய குறுந்தகவல்

                பட்டுப் புடவை சிறுகதை

 

1 Sunday.gif

 

Wait, *

 

Animated Picture

My Whatsapp Number:   9791714474

என்னுடன் Whatsapp ல் இணைய விரும்புகிறவர்கள்

   எனக்கு வேண்டுகோள் அனுப்பும்போது       

பெயர்,

இருப்பிடம்,

மொழி

இவற்றை அவசியம் குறிப்பிடவும்

Hi  என்று அனுப்பாதீர்கள்

 

02-02-2020  திருச்சி நா.பிரசன்னாவின் இன்றைய குறுந்தகவல்

 

9bd8d83870f9cc9919c6abe73efd2d63.gif

 

2220t.JPG

 

 

2220e.JPG

 

 

பட்டுப் புடவை

சிறுகதை

அம்மா உங்களுக்கு பட்டுப்புடவை உயிருன்னா, மருமக காயத்ரியை எதுக்கு தினம் பட்டுப்புடவையைக் கட்டச் சொல்லி சந்தோஷப்பட்டுக்கிட்டு இருக்கீங்க..?" என்ற ராகவனிடம் தாய் சீத்தா

 

" காரணம் இருக்குகாயத்ரி குடும்பத்துக்கு நெசுவுத் தொழில். அவுங்க தொழில்ல, காயத்ரி மட்டும் பட்டுப்புடவை தயாரிப்பில்

ஒரு ஜாம்பவானா இருந்தவ. ஒரு சமயம் அங்க போனப்ப, ஆன்ட்டி வாங்கன்னு, நெய்யறதை விட்டுட்டு ஓடி வந்து உட்காரச் சொல்லி அவ தயாரிச்ச பட்டுப் புடவைகளை காட்டிக்கிட்டு இருந்தாள். அவ கட்டியிருந்த கந்தல் புடவையில என் கண்ணு பட்டுச்சு.

 

உடல்முழுக்க உழைப்போட வியர்வைத் துளிபசியினால் வாடி ஒட்டிய வயிறு. இவ்வளவு ஏழ்மையிலும் முகத்துல வசீகர

கவர்ச்சிக்கு குறைவு இல்லை.

 

கஷ்டப்பட்டது சுகப்படட்டுமேனு , உன் சம்மதத்தோட மருமகளா ஏத்துக்கிட்டேன். ராகவாஅவ பட்டுப் புடவையை நெய்தாலும், அதைக் கட்டிப் பார்க்க அவளுக்கு குடுப்பினை இல்லை, அதான்..! நம்ம வீட்ல தினம் கட்டச் சொல்லி சந்தோஷப்பட்டுகிட்டு இருக்கேன்"

 

அம்மா உனக்கு எப்பவும் பட்டு மனசும்மாஎன்றான் பூரிப்போடு ராகவன்.

 

திருச்சி நா.பிரசன்னா

Mobile: 8668013299, 9791714474. 

n.prasannam@gmail.com,  trichyprasannam@gmail.com,

My Whatsapp Number:   9791714474

My Facebook:  n..prasannam@gmail.com,

 

=

 

 

__._,_.___
View attachments on the web

Posted by: prasannam n <iampresanam@yahoo.co.in>
Reply via web post Reply to sender Reply to group Start a New Topic Messages in this topic (1)

Check out the automatic photo album with 3 photo(s) from this topic.
image004.gif image003.jpg image001.gif

KERALITES - A moderated eGroup exclusively for Keralites...

To subscribe send a mail to Keralites-subscribe@yahoogroups.com.
Send your posts to Keralites@yahoogroups.com.
Send your suggestions to Keralites-owner@yahoogroups.com.

To unsubscribe send a mail to Keralites-unsubscribe@yahoogroups.com.

Homepage: http://www.keralites.net

.

__,_._,___

No comments:

Post a Comment