Saturday 24 December 2016

[www.keralites.net] : 25-12-2016 திருச்சி நா.பிரசன்னா-வின் இன்றைய குறுந்தகவல் [4 Attachments]

 





அனைவருக்கும் எனது இனிய கிறிஸ்துமஸ் பண்டிகை நல்வாழ்த்துக்கள்
 
 
 
Wait, 
 
Animated Picture
My Whatsapp Number:   9791714474
என்னுடன் Whatsapp ல் இணைய விரும்புகிறவர்கள் எனக்கு வேண்டுகோள் அனுப்பும்போது       
பெயர்,
இருப்பிடம்,
மொழி
இவற்றை அவசியம் குறிப்பிடவும்
 
 
25-12-2016  திருச்சி நா.பிரசன்னா-வின் இன்றைய குறுந்தகவல்
 
b0dc5f3accaaf7569b137f1720655181.gif
251216t.JPG
 
 
24.12.2016.jpg
 
Subject:  கிறிஸ்துமஸ் தின வாழ்த்துக்கள்
லிமரைக்கூ (ஹைக்கூ வகைகள்)
 
From: Abi Naya <abinayadurai@gmail.com>
மரியாள் மகனாய்ப் பிறப்பு
மரித்தும் மீண்டு(ம்) வந்த அற்புதம்
வியத்தகு உந்தன் சிறப்பு
 
பெத்தலகமில் பிறந்த பாலகன் 
பணிவுடன் பிரபஞ்சத்தை வந்து இரட்சிக்க
அன்பை அள்ளிதந்த காவலன்
 
சாண்டா தந்திடும் பரிசுகள் 
சகோதரத்துவ சமத்துவப்  பாடம் பறைசாற்ற
சண்டைத் தீர்த்திடும் வழிகள்
 
அழகாய் அலங்கரிக்க மரங்கள்
அகிலத்தில் அனைவரையும் பாசத்தை பகிர
ஒன்றாய்ச் சேர்த்திடும் கரங்கள்
 
புத்துணர்ச்சிப் பூத்திடப் புத்தாடை
தீமை எண்ணம் சிந்தையில் அகற்ற
அகசுத்தம் செய்யும் நீரோடை
 
அதிகாலை தேவாலயப் பிரார்த்தனை
பலன் எதிர்பாராப் பண்பை பாரில்பரப்ப
அகத்தில் அழித்திடும் மனவேதனை
 
எல்லோர் வீட்டிலும் மின்(னும்)நட்சத்திரம்
வேற்றுமை விடுத்து எழில் கொஞ்சும்
ஒற்றுமை ஒளிவீசும் விசித்திரம்
 
தேவனைத் துதித்திடும் தேவகானம்
இறைத்தேனைப் பருக தேனீயாய் ரீங்காரம்
இதயத்தை இதமாக்கும் இனியகானம்
 
மத்தாப்பூப் பூத்திடும் வானவேடிக்கை
நிறங்களாய் நிஜ வாழ்க்கையில் வர்ணம்
மகிழ்ச்சிப்பூ மன()த்திலே வாடிக்கை
 
பாசத்தைப் பகிர்ந்திடும் விருந்து
தண்ணீர் திராட்சை இரசமான மாயத்துடன்
வறியவரின் வறுமைக்கு மருந்து
 
- அபிநயா,துபாய்.
 
-- திருச்சி நா.பிரசன்னா
Mobile:  9941505431, 9488019015.
iampresanam@yahoo.co.in,  n.prasannam@gmail.com,  
என்னுடைய 4 மொழி படைப்புகளை இந்த இணைப்பில் காண்க
 
      
               
Hindi:   http://www.slideshare.net/nprasannamhindi,        
               
 
My Whatsapp Number:   9791714474                            
My Facebook:  Search: Narayanasamy Prasannam*
 
 


__._,_.___
View attachments on the web

Posted by: prasannam n <iampresanam@yahoo.co.in>
Reply via web post Reply to sender Reply to group Start a New Topic Messages in this topic (1)

Check out the automatic photo album with 4 photo(s) from this topic.
251216t.JPG image002.jpg image001.gif image003.jpg

Have you tried the highest rated email app?
With 4.5 stars in iTunes, the Yahoo Mail app is the highest rated email app on the market. What are you waiting for? Now you can access all your inboxes (Gmail, Outlook, AOL and more) in one place. Never delete an email again with 1000GB of free cloud storage.

KERALITES - A moderated eGroup exclusively for Keralites...

To subscribe send a mail to Keralites-subscribe@yahoogroups.com.
Send your posts to Keralites@yahoogroups.com.
Send your suggestions to Keralites-owner@yahoogroups.com.

To unsubscribe send a mail to Keralites-unsubscribe@yahoogroups.com.

Homepage: http://www.keralites.net

.

__,_._,___

No comments:

Post a Comment