Sunday, 11 December 2016

[www.keralites.net] : 12-12-2016 திருச்சி நா.பிரசன்னா-வின் இன்றைய குறுந்தகவல் இந்து மதத்தின் பெருமை!!!!!! [4 Attachments]

 




Subject: 12-12-2016 திருச்சி நா.பிரசன்னா-வின் இன்றைய குறுந்தகவல் இந்து மதத்தின் பெருமை!!!!!!

 
சற்றே நீளமான மின்னஞ்சல் (இரண்டு தலைப்புகளில்)
வரலாற்றில் இன்று🌏
: இந்து மதத்தின் பெருமை!!!!!!
 
 
Wait, 
 
Animated Picture
My Whatsapp Number:   9791714474
என்னுடன் Whatsapp ல் இணைய விரும்புகிறவர்கள் எனக்கு வேண்டுகோள் அனுப்பும்போது       
பெயர்,
இருப்பிடம்,
மொழி
இவற்றை அவசியம் குறிப்பிடவும்
 
 
12-12-2016  திருச்சி நா.பிரசன்னா-வின் இன்றைய குறுந்தகவல்
 
water coming out from eye.gif
121216t.jpg
 
121216tt.jpg
 
 
🌞🌞 வரலாற்றில் இன்று🌏
 
🌳🌳🌳 12 DEC  2016🌝🌝🌝
          திருவள்ளுவர் ஆண்டு
  🐾🐾 27 கார்த்திகை 2047🐾🐾
 
 
🎯12 December 1812 (204 years ago): ரஷ்யாவின் மீதான பிரெஞ்சுப் படையெடுப்பு முடிவடைந்தது.
 
🎯12 December 1871 (145 years ago): யாழ்ப்பாணத்தில் முழுமையான சூரிய கிரகணம் அவதானிக்கப்பட்டது. இங்கிலாந்தின் வானியலாளர் நோர்மன் லொக்கியர் தலைமையில் ஒரு அறிவியலாளர் குழு இதனைப் பார்வையிடுவதற்கு யாழ்ப்பாணம் வந்தது.
 
🎯12 December 1901 (115 years ago): அட்லாண்டிக் கடலூடாக முதன் முதலாக இங்கிலாந்தில் இருந்து கனடாவின் நியூபின்லாந்தில் வானொலி சமிக்கைகளை மார்க்கோனி பெற்றார்.
 
🎯12 December 1911 (105 years ago): இந்தியாவின் தலைநகரம் கல்கத்தாவிலிருந்து டெல்லிக்கு மாற்றப்பட்டது.
 
🎯12 December 1941 (75 years ago): யூதர்களை வெளியேற்றும் திட்டத்தை அடொல்ஃப் ஹிட்லர் அறிவித்தார்.
 
🎯12 December 1991 (25 years ago): ரஷ்யா சோவியத் ஒன்றியத்திடம் இருந்து விடுதலை பெற்றது.
💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐
 
பிறப்பு
 
🎂12 December 1950 (66 years ago): ரஜினிகாந்த், தென்னிந்திய நடிகர், தயாரிப்பாளர்
 
🎂12 December 1981 (35 years ago): யுவராஜ் சிங், இந்தியத் துடுப்பாட்ட வீரர்
🔽🔽🔽🔽🔽🔽🔽🔽🔽🔽🔽
 
🎶 இன்றைய சிறப்பு🎶
 
உலக அமைதி நாள்
 
🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎
 
🔆 ஸ்ரீமத் பகவத் கீதை 🔆
 
1⃣4⃣ *பதினான்காம் அத்தியாயம்*1⃣4⃣
 
🦁 குணத்ரய விபாக யோகம
 
 
ஸ்ரீபகவான்:- ஞானிங்களிலெல்லாம் சிறந்ததான உன்னதமான ஞானத்தை உனக்கு கூறுகிறேன். இந்த ஞானத்தை அறிந்தே முனிவர்கள் பரமசித்தி அடைந்தார்கள்(14.1).
 
இந்த ஞானத்தை அடைந்து அதனால் என்னுடைய இயல்பை அடைகிறார்கள். இவர்கள் படைப்புக் காலங்களில் பிறப்பதுமில்லை, ஊழிகாலத்தில் தொல்லையுறுவதுமில்லை(14.2).
 
〰〰〰〰〰〰〰〰〰〰〰
 
🔏 இன்றைய திருக்குறள்
 
ஆற்றுவார் ஆற்றல் பணிதல் அதுசான்றோர்
மாற்றாரை மாற்றும் படை
 
விளக்கம்
 
ஒரு செயலை வெற்றியுடன் செய்து முடிப்பவரது ஆற்றலாவது பணிவுடன் நடத்தலாகும். சான்றோர் தம் பகைவரைத் தம் துணைவராக மாற்றுவதற்குக் கையாளும் கருவியும் அதுவேயாகும்.
 
🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹
 
💐 இன்றைய பொன்மொழி
 
உலகில் உள்ள மக்கள் உன்னை புகழ்ந்தாலும் சரி இகழ்ந்தாலும் சரி நீ. உண்மை என்னும் பாதையிலிருந்து அணுவளவேனும் பிறழாமல் கவனமாக இருக்க வேண்டும்
 
-சுவாமி விவேகானந்தர்
▪▪▪▪▪▪▪▪▪▪▪
 
Good morning
 
இந்து மதத்தின் பெருமை!!!!!!
Greatness of Hindu Religion.
Gods are worshipped in all forms.
 
வேறு எந்த மதத்திலும் இல்லாத  ஒரு பெருமை ஹிந்து மதக்
கடவுளுக்கு உண்டு . ஏனெனில் கடவுளை எல்லா விதமாகவும்
வழிபடும் தன்மை ஹிந்து மதத்தில் மட்டும் தான்...
 
1. தாயாக = அம்மன்
2. தந்தையாக = சிவன்
3. நண்பனாக = பிள்ளையார்,கிருஷ்ணன்
4. குருவாக = தட்சிணாமூர்த்தி
5. படிப்பாக = சரஸ்வதி
6. செல்வமகளாக = லக்ஷ்மி
7. செல்வமகனாக = குபேரன்
8. மழையாக = வருணன்
9. நெருப்பாக = அக்னி
10. அறிவாக = குமரன்
11. ஒரு வழிகாட்டியாக =பார்த்தசாரதி
12. உயிர் மூச்சாக = வாயு
13. காதலாக = மன்மதன்
14. மருத்துவனாக = தன்வந்திரி
15. வீரத்திற்கு = மலைமகள்
16. ஆய கலைக்கு = மயன்
17. கோபத்திற்கு = திரிபுரம்எரித்த சிவன்
18. ஊர்க்காவலுக்கு = ஐயனார்
19. வீட்டு காவலுக்கு = பைரவர்
20. வீட்டு பாலுக்கு = காமதேனு
21. கற்புக்கு = சீதை
22. நன் நடத்தைகளுக்கு = ராமன்
23. பக்திக்கு = அனுமன்
24. குறைகளை கொட்ட=வெங்கடாசலபதி
25. நன் சகோதரனுக்கு =
லக்ஷ்மணன், கும்பகர்ணன்
26. வீட்டிற்கு = வாஸ்து புருஷன்
27. மொழிக்கு = முருகன்
28. கூப்பிட்ட குரலுக்கு = ஆதி
மூலமான சக்கரத்தாழ்வார், மாயக்
கிருஷ்ணன்
29. தர்மத்திற்கு = கர்ணன்
30. போர்ப்படைகளுக்கு = வீரபாகு
31. பரதத்திற்கு = நடராசன்
32. தாய்மைக்கு = அம்பிகை
33. அன்னத்திற்கு = அன்ன பூரணி
34. மரணத்திற்கு = யமன்
35. பாவ கணக்கிற்கு = சித்திரகுப்தன்
36. பிறப்பிற்கு = பிரம்மன்
37. சுகப் பிரசவத்திற்கு = கர்ப்ப ரட்சாம்பிகை
 
இந்துவாய் பிறந்தமைக்கு பெருமைப் பட்டுக் கொள்வோம் !!!!
( பகிர்வு)
சகலமும் சிவார்ப்பணம்
 
 
ஓம்சிவசிவஓம்
-------------------------------------------------------------------------------
 
As received in my WhatsApp message.
SIVA - RECT 72
09842473192
 


__._,_.___
View attachments on the web

Posted by: prasannam n <iampresanam@yahoo.co.in>
Reply via web post Reply to sender Reply to group Start a New Topic Messages in this topic (1)

Check out the automatic photo album with 4 photo(s) from this topic.
image001.jpg image003.gif image002.jpg 121216t.jpg

Have you tried the highest rated email app?
With 4.5 stars in iTunes, the Yahoo Mail app is the highest rated email app on the market. What are you waiting for? Now you can access all your inboxes (Gmail, Outlook, AOL and more) in one place. Never delete an email again with 1000GB of free cloud storage.

KERALITES - A moderated eGroup exclusively for Keralites...

To subscribe send a mail to Keralites-subscribe@yahoogroups.com.
Send your posts to Keralites@yahoogroups.com.
Send your suggestions to Keralites-owner@yahoogroups.com.

To unsubscribe send a mail to Keralites-unsubscribe@yahoogroups.com.

Homepage: http://www.keralites.net

.

__,_._,___

No comments:

Post a Comment