Friday, 13 January 2017

[www.keralites.net] : 14-01-2017 TODAY’S MESSAGE FROM TRICHY PRASANNAN How to Be a Very Good Grandparent [12 Attachments]

 




 
 
SANKARANTHI GREETINGS
 
TRICHY HEARTY *PONGAL WISHES* SANKARANTHI GREETINGS
More Greetings Link sent. 
See and Enjoy
 
 
gif 1.gif
 
GIF 2.gif
 
 
p5.jpg
 
p3.jpg
 
p4.jpg
 
TRICHY HEARTY *PONGAL WISHES* SANKARANTHI GREETINGS
*Click the Link* and watch the Greetings
 
திருச்சி பிரசன்னாவின் *பொங்கல் வாழ்த்துக்கள்*
கீழே உள்ள *லிங்கை கிளிக் செய்து* பார்த்து ரசியுங்கள்
 
*123 Greeting Cards*
 
 
 
 
 
*VIDEO SONGS*
 
Pongalo Pongal sung by Bombay Saradha – Video song
 
 
 
Pongal Song - Vani Jairam & Uma Ramanan
 
 
Wait, 
 
Animated Picture
 
My Whatsapp Number:   9791714474
If you want to join my whatsapp contact,
your name,
your place,
your mother tongue
should be mentioned
 
14-01-2017  TODAY'S MESSAGE FROM TRICHY PRASANNAN
 
gif 1.gif
 
 
14117E.JPG
 
Subject: How to Be a Very Good Grandparent:
 30 Foolproof Steps.
 
grandparenting, parenting, advice
 
 
 
 
 
 
grandparenting, parenting, advice
 
 
 
 
 
 
grandparenting, parenting, advice
 
 
 
 
 
 
grandparenting, parenting, advice
 
 
 
 
 
 
grandparenting, parenting, advice
 
 
 
 
-----------------------------------------------------------------------------------
 Thanks to Elm Belle for posting these 30 fool proof tips for all grand parents.
 - SIVA
 


__._,_.___
View attachments on the web

Posted by: prasannam n <iampresanam@yahoo.co.in>
Reply via web post Reply to sender Reply to group Start a New Topic Messages in this topic (1)

Check out the automatic photo album with 12 photo(s) from this topic.
image014.jpg image006.jpg image003.jpg image009.gif image007.jpg

Have you tried the highest rated email app?
With 4.5 stars in iTunes, the Yahoo Mail app is the highest rated email app on the market. What are you waiting for? Now you can access all your inboxes (Gmail, Outlook, AOL and more) in one place. Never delete an email again with 1000GB of free cloud storage.

KERALITES - A moderated eGroup exclusively for Keralites...

To subscribe send a mail to Keralites-subscribe@yahoogroups.com.
Send your posts to Keralites@yahoogroups.com.
Send your suggestions to Keralites-owner@yahoogroups.com.

To unsubscribe send a mail to Keralites-unsubscribe@yahoogroups.com.

Homepage: http://www.keralites.net

.

__,_._,___

[www.keralites.net] 14-01-2017 திருச்சி நா.பிரசன்னா-வின் இன்றைய குறுந்தகவல் [9 Attachments]

 




 
Pongal video attached
 
 
 
 
திருச்சி பிரசன்னாவின் *பொங்கல் வாழ்த்துக்கள்*
கீழே உள்ள *லிங்கை கிளிக் செய்து* பார்த்து ரசியுங்கள்
 
 
 
gif 1.gif
 
GIF 2.gif
 
 
p5.jpg
 
p3.jpg
 
p4.jpg
 
TRICHY HEARTY *PONGAL WISHES*
*Click the Link* and watch the Greetings
 
திருச்சி பிரசன்னாவின் *பொங்கல் வாழ்த்துக்கள்*
கீழே உள்ள *லிங்கை கிளிக் செய்து* பார்த்து ரசியுங்கள்
 
*123 Greeting Cards*
 
 
 
 
 
*VIDEO SONGS*
 
Pongalo Pongal sung by Bombay Saradha – Video song
 
 
 
Pongal Song - Vani Jairam & Uma Ramanan
 
 
Wait, 
 
Animated Picture
My Whatsapp Number:   9791714474
என்னுடன் Whatsapp ல் இணைய விரும்புகிறவர்கள் எனக்கு வேண்டுகோள் அனுப்பும்போது       
பெயர்,
இருப்பிடம்,
மொழி
இவற்றை அவசியம் குறிப்பிடவும்
 
 
14-01-2017  திருச்சி நா.பிரசன்னா-வின் இன்றைய குறுந்தகவல்
 
gif 1.gif
 
14117t 15 over 16new.JPG
 
14117tt.jpg
 
                                                 தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி

                                       திருச்சி அக்ரி.பி.கிருஷ்ணனின் வணக்கம் மற்றும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.


ஊட்டத்தூர் பஞ்சநதன நடராஜர் மஹிமை மற்றும் அவருடைய திருவருள் பற்றி வலை தளங்களில் பகிர்வு செய்துள்ளேன். பலர் இதனால் பலன் அடைந்ததையும் கண்கூடாக பார்த்துள்ளேன்.  தீராத வயிற்று சூலையால் நோயுற்று இரண்டு வருடங்களாக அவதிப்பட்டுக்கொண்டிருந்த என் சகோதரர் திரு.சாமிநாதன் அவர்களுக்காகவும், மாற்றுத்திறனாளியான என் அண்ணண் பேரன் திரு.சதீஸ்வரன் கடந்த ஆறு ஆண்டுகளாக நடக்க முடியாமல் படுக்கையிலேயே காலம் கழித்துக்கொண்டிருந்தவனை நடக்க வைக்கவும், மற்றும் இது போன்று தீராத மற்றும் டாக்டர்களால் கைவிடப்பட்ட என் சொந்தங்களுக்காகவும் நான் செய்த பிரத்தியேக பிரார்த்தனைக்கு அந்த ஊட்டத்தூர் வள்ளல் அருள் பாலித்திருக்கிறார். என் அண்ணண் தற்போது ஆபத்து நிலையிலிருந்து மீண்டுள்ளார். என் அண்ணண் பேரன் சதீஷ் தற்பொழுது மற்றவர் உதவி இல்லாமல் தானாக நடமாட ஆரம்பித்தது அந்த ஊட்டத்தூர் வள்ளலின் அருட்கொடை தான்.

                                                                                       
                                                                                ம்ருத்துயஞ்சய மஹாமந்த்ரம்

                                                                ம்ருத்துயஞ்சயாய ருத்ராய நீலகண்டாயா சம்பவே;  
                                                                    அம்ருதேசாய சர்வாய மஹாதேவாயதே நமஹ:

 ஊட்டத்தூர் கோவிலுக்கு நம்பிக்கையோடு சென்று, ஆரோக்கியம் வேண்டி ம்ருதுயஞ்சய ஜபம் செய்து பகவானுக்கு வெட்டிவேர் மாலை சார்த்தி ப்ரஹ்மதீர்த்தம் மற்றும் விபூதி பிரசாதங்களை.  ஒரு மண்டலம் ( 48 நாள்) சாப்பிட, தீராத நோய்கள் எல்லாம் தீர்ந்துவிடும் என்பது என் அனுபவப்பூர்வ உண்மை. கண்டிப்பாக கலியுக நம், காக்கும் அந்த நடராஜ மூர்த்தி நம்மை கைவிடமாட்டார் என்பதை அசைக்கமுடியாத நம்பிக்கையுடன் சொல்லிக்கொள்கிறேன்.

உங்கள் துயரத்தில் பங்குகொள்ளவே பகவான் சிலரை அனுப்புவார். அந்த சிலரில் நானும் ஒருவனாக இருந்து உங்களோடு சேர்ந்து கூட்டு பிரார்த்தனை செய்து உங்கள் நலனுக்காக ப்ரார்தித்துக்கொள்கிறேன்.
ஏனென்றால் பிறர் நலனுக்காக நாம் பிரார்த்திக்கும் போது நம் நலனை பகவான் பார்த்துக்கொள்வார் என்ற நம்பிக்கை உடையவன் நான்.

அப்பர் தேவாரம்   (இடர்களையும் திருத்தலங்கள் )
நறையூரில் சித்தீச்சரம் நள்ளாறு நாரையூர் நாகேச்சரம் நல்லூர் நல்ல துறையூர் சோற்றுத்துறை சூலமங்கைvதோணிபுரம் துருத்தி சோமேச்சரம் உறையூர் கடல் ஒற்றியூர் ஊற்றத்தூர் ஓமாம்புலியூர் ஓர் ஏடகத்தும் கறையூர் கருப்பறியல் கன்றாப்பூரும் கயிலாயநாதனையே காணலாமே.


பிறையூரும் சடைமுடி எம் பெருமான் ஆரூர் பெரும்பற்றப்புலியூரும் பேராவூரும் நறையூரும் நல்லூரும் நல்லாற்றூரும் நாலூரும் சேற்றூரும் நாரையூரும் உறையூரும் ஓத்தூரும் ஊற்றத்தூரும் அளப்பூர் ஓமாம்புலியூர் ஓற்றியூரும் துறையூரும் துவையூரும் தோழூர் தானுந் துடையூரும் தொழ இடர்கள் தொடராவன்றே.

இந்த திருத்தலத்தின் சிறப்பினை பற்றி தங்களுக்கு ஏற்கனவே பகிர்ந்துள்ளேன்.

தங்கள் வேண்டுகோளுக்கிணங்க என் முகவரி மற்றும் போட்டோ இணைத்துள்ளேன்.

மிக்க நன்றி

அக்ரி.பா.கிருஷ்ணன்
மாநில விற்பனை மேலாளர், IFFCO, தமிழ்நாடு ( ஓய்வு)
ஆலோசகர் ( கூட்டுறவு)
இப்கோ-டோக்கியோ ஜெனரல் இன்சூரன்ஸ். ( ITGI)
திருச்சி- 620001.
மின்னஞ்சல்:  bkrishnan1954@gmail.com,

அலைபேசி:         95006 64766.    
                           7010362773.

8 / 28 , மெயின் ரோடு
ஸ்ரீராம் நகர்,  கருமண்டபம்
திருச்சி-1
620001


__._,_.___
View attachments on the web

Posted by: prasannam n <iampresanam@yahoo.co.in>
Reply via web post Reply to sender Reply to group Start a New Topic Messages in this topic (1)

Check out the automatic photo album with 8 photo(s) from this topic.
image010.gif image012.jpg image002.jpg image001.jpg image003.jpg

Have you tried the highest rated email app?
With 4.5 stars in iTunes, the Yahoo Mail app is the highest rated email app on the market. What are you waiting for? Now you can access all your inboxes (Gmail, Outlook, AOL and more) in one place. Never delete an email again with 1000GB of free cloud storage.

KERALITES - A moderated eGroup exclusively for Keralites...

To subscribe send a mail to Keralites-subscribe@yahoogroups.com.
Send your posts to Keralites@yahoogroups.com.
Send your suggestions to Keralites-owner@yahoogroups.com.

To unsubscribe send a mail to Keralites-unsubscribe@yahoogroups.com.

Homepage: http://www.keralites.net

.

__,_._,___