Wednesday, 1 March 2017

[www.keralites.net] ஆண்டவனை வேண்டிடுவோம் !

 





 
 
From: Jeyaraman <jeyaramiyer@yahoo.com.au>
 
          ஆண்டவனை வேண்டிடுவோம் !
 
  ( எம். ஜெயராமசர்மா .... மெல்பேண் ... அவுஸ்திரேலியா
 

     
ஆணவம் வந்துவிட்டால் 
      அப்பனும் தெரியமாட்டார்
      அம்மையும் தெரியமாட்டார்
      அறிவெலாம் மயங்கிநின்று
      அகந்தையின் உச்சம்சென்று
      அழிவினைத் தொட்டுநிற்கும்
      அவலத்தில் சிக்கிநிற்போம் !
 
    குடும்பமாய் கடவுள்காட்டும்
    குணமதைக் கொண்டுநிற்கும்
    அரும்பெரும் சமயந்தன்னை
    அறிந்திட முயலுகின்றார்
    ஆணவம் போக்குவென்று
   அம்மதம் சொல்லிசொல்லி
   அருமையாய் கதைகள்தன்னை
   அமுதமாய் அளிக்குதன்றோ !
 
  தேவரென மூவரென
  திரளாகக் கதைகள்சொல்லி
  யாவரையும் நல்லாக்க
  நம்சமயம் உதவுதன்றோ 
  பாவமெலாம் போக்குதற்கு
  பக்குவமே தேவையென்று
  பாரினுக்கு எடுத்துரைக்கும்
  பாடமதைப் புகட்டுதன்றோ !
 
 ஆணவத்தை கொண்டிருப்பார் 
 ஆண்டவனைக் காணார்கள்
 எனும்கருத்தை உணர்த்துகின்ற
 அரும்விரதம் சிவராத்ரி 
 அவ்விரத நாளினிலே
 அனைவருமே கோவில்சென்று
 ஆணவத்தைப் போக்குவென
 ஆண்டவனை வேண்டிடுவோம் !
 
 மனமார தொழுதழுதால்
 வஞ்சனைகள் ஓடிவிடும்
 சினமெம்மை விட்டகன்று
 சிந்தனையும் சிறப்பாகும் 
 குணம்மாறும் குறையகலும்
 குதித்துவரும் பக்குவமும்
 அவையாவும் எங்களுக்கு
 ஆனந்தம் நல்குமன்றோ !
 
 விரதம் இருப்பதனால் மெய்யுணர்வு உண்டாகும்
 மேலான எண்ணமெலாம் விரைவாக எமையடையும்
 அதனாலே விரதமதை அனைவருமே கைக்கொண்டால்
 ஆணவமும் விட்டகல ஆண்டவனும் அருளிடுவான் !
 


__._,_.___

Posted by: prasannam n <iampresanam@yahoo.co.in>
Reply via web post Reply to sender Reply to group Start a New Topic Messages in this topic (1)

Have you tried the highest rated email app?
With 4.5 stars in iTunes, the Yahoo Mail app is the highest rated email app on the market. What are you waiting for? Now you can access all your inboxes (Gmail, Outlook, AOL and more) in one place. Never delete an email again with 1000GB of free cloud storage.

KERALITES - A moderated eGroup exclusively for Keralites...

To subscribe send a mail to Keralites-subscribe@yahoogroups.com.
Send your posts to Keralites@yahoogroups.com.
Send your suggestions to Keralites-owner@yahoogroups.com.

To unsubscribe send a mail to Keralites-unsubscribe@yahoogroups.com.

Homepage: http://www.keralites.net

.

__,_._,___

[www.keralites.net] : : 02-03-2017 திருச்சி நா.பிரசன்னா-வின் இன்றைய குறுந்தகவல் இதுவும் கடந்து போகும் 🌼 - * This Too Will Pass *.

 




 
  Wait, 
 
Animated Picture
My Whatsapp Number:   9791714474
என்னுடன் Whatsapp ல் இணைய விரும்புகிறவர்கள் எனக்கு வேண்டுகோள் அனுப்பும்போது       
பெயர்,
இருப்பிடம்,
மொழி
இவற்றை அவசியம் குறிப்பிடவும்
Hi  என்று அனுப்பாதீர்கள்
 
 
02-03-2017  திருச்சி நா.பிரசன்னா-வின் இன்றைய குறுந்தகவல்
 
 
2.gif
 
2317t.jpg
 
* இதுவும் கடந்து போகும் * 🌼🌼🌼
 * This too will pass *
Either Good or Bad, nothing is Permanent.
 
🌼ஒரு ஊரில் மக்கள் மத்தியில் புத்தர் பேசத் தொடங்கினார்.
🌼ஒரு குரல் அவர் பேசுவதை இடைமறித்தது.
தொடர்ந்து புத்தரை நோக்கி,
"புத்தரே நாங்கள் உங்களைப் போன்ற எத்தனையோ ஞானிகளைச் சந்தித்தும், அவர்களது பிரசங்கங்களை கேட்டும் விட்டோம்.
 
🌼ஆனால் எங்களுக்கு எவ்வித நன்மையும் ஏற்படவில்லை.
இப்போதும் எங்களுக்கு பிரச்சனை இருக்கிறது.
 
🌼எங்களுக்கு மட்டுமல்ல இவ்வுலகில் உள்ள அனைவருக்குமே ஏதாவது ஒரு பிரச்சனை இருந்து கொண்டே தான் இருக்கிறது.
 
🌼அதனால் எல்லோருடைய சிக்கலும் தீரும்படியாக, அனைத்து மனிதர்களுடைய வாழ்விலும் பிரகாசம் தெரியும்படி மந்திரங்களைச் சொல்லித் தாருங்கள்.
 
🌼தேவையற்ற பிரசங்கம் வேண்டாம்.
 
🌼நாங்கள் மனப்பாடம் செய்து எல்லோருக்கும் சொல்லத்தக்க அளவில் சிறியதாக இருக்க வேண்டும். நாங்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் படியான மந்திரத்தைச் சொல்லுங்கள்.
🌼உங்களைக் குருவாக ஏற்றுக்கொள்கிறோம்"
என்றது அக்குரல்.
 
🌼மௌனமாக சிரித்த புத்தர்,
"இதுவும் கடந்து போகும்"
என்று அழுத்தம் திருத்தமாகச் சொன்னார்.
 
🌼அந்த கணமே அக்கூட்டம் ஆடாமல் அசையாமல் அப்படியே அமர்ந்தது. புத்தரின் மந்திரத்தை மனசுக்ள் அசைபோட்டது.
 
🌼நன்றாகப் படித்திருந்தும் பணம் சம்பாதிக்க முடியாமல் தாழ்வு மனப்பான்மையால் உழன்று கொண்டிருந்த இளைஞனுக்கு தன்னம்பிக்கையைத் தந்தது அந்த வார்த்தை.
 
🌼"இதுவும் கடந்து போகும்" 🌼என்ற வார்த்தையால் என்னுடைய நிலை கண்டிப்பாக மாறிவிடும் என்ற நம்பிக்கை வந்துவிட்டது.
 
🌼இம்மந்திரத்தைத் தினந்தோறும் உச்சரித்து இன்னமும் எனக்கு வேண்டிய பலம் பெற்றுக்கொள்வேன்" என்று உரக்கச் சொல்லிவிட்டு அவ்விடத்தை விட்டு அகன்றான்.
 
🌼"இம்மந்திரத்தால் என்னுடைய நீண்ட கால நோய் கண்டிப்பாகத் தீர்ந்துவிடும். இனிமேலும் எனக்கு இந்நிலை தொடராது. இது மிகவும் நல்ல மந்திரம் என்று கூறிச் சென்றான்" நீண்ட நாட்களாக நோய்வாய்ப்பட்டிருந்தவன்.
 
🌼"இந்த பணம் தொடர்ந்து என்னுடன் இருக்காது என்பதைப் புத்தர் எனக்கு இம்மந்திரத்தின் மூலம் புரிய வைத்துவிட்டார். இனி இந்தப் பணத்தை என்ன செய்ய வேண்டும் என்பதை அறிந்துகொண்டேன்" என்று கூறிச் சென்றான் பணக்காரனாக இருந்தவன்.
 
🌼அடுத்து இருந்த அழகான பெண், "என்னுடைய அழகு எப்போதும் என்னுடன் வராது என்பதை இம்மந்திரம் எனக்குப் புரிய வைத்துவிட்டது" என்று கிளம்பினாள்.
 
🌼கடைசியாக, தினந்தோறும் உழைத்து ஓடாய்த் தேய்ந்த பெண்மணி கிளம்பும் போது, "இத்தனை நாளும் உழைத்துக் கொண்டிருக்கிறேன். மரணம் வரையிலும் உழைக்கத்தான் வேண்டியிருக்கும் என நினைத்துக் கொண்டிருந்தேன்.
ஆனால் இந்த மந்திரத்தின் மூலம் எனக்கு நம்பிக்கை வந்துவிட்டது. என்னுடைய நிலையும் மாறிவிடும்" என்று நம்பிக்கையுடன் சென்றார்..
 
🌼ஆம்,நண்பர்களே.,
தோல்விகள் தழுவும்போது
 
🌼 "இதுவும் கடந்து போகும்"🌼
என்பதை நினைவில் கொள்ளுங்கள்.சோர்ந்துவிட மாட்டீர்கள்.
 
🌼நல்ல மனிதர்களும்,நண்பர்களும் உங்கள் வாழ்வில் வரும்போது 'இதுவும் கடந்து போகும்" என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
 
🌼அவர்கள் இருக்கும்போது அவர்களை கௌரவிப்பீர்கள்..
அவர்கள் விலகும்போது பாதிப்படைய மாட்டீர்கள்.
 
🌼எத்தனையோ மனிதர்களை மாற்றிய இந்த உன்னத சொல்
உங்கள் வாழ்விலும் இனி ஒளி ஏற்றும்.
 
🌼"இதுவும் கடந்து போகும்" என்பதை உறுதியுடன் நம்புங்கள்.
🌼கண்டிப்பாக மாறிவிடும். தோல்வியைச் சந்திப்பவர்கள்,
நோயில் இருப்பவர்கள், சிக்கலில் மாட்டியவர்கள்,
திசை தெரியாமல் இருப்பவர்கள் ,
 
🌼அனைவரும் தினமும் இதை மனதில் சொல்லிக் கொண்டே இருங்கள்.🌼
--------------------------------------------------------------------
 
 As received in my WhatsApp message.
 SIVA-RECT 72  siva.rect72@gmail.com
 09842473192
 


__._,_.___

Posted by: prasannam n <iampresanam@yahoo.co.in>
Reply via web post Reply to sender Reply to group Start a New Topic Messages in this topic (1)

Have you tried the highest rated email app?
With 4.5 stars in iTunes, the Yahoo Mail app is the highest rated email app on the market. What are you waiting for? Now you can access all your inboxes (Gmail, Outlook, AOL and more) in one place. Never delete an email again with 1000GB of free cloud storage.

KERALITES - A moderated eGroup exclusively for Keralites...

To subscribe send a mail to Keralites-subscribe@yahoogroups.com.
Send your posts to Keralites@yahoogroups.com.
Send your suggestions to Keralites-owner@yahoogroups.com.

To unsubscribe send a mail to Keralites-unsubscribe@yahoogroups.com.

Homepage: http://www.keralites.net

.

__,_._,___

[www.keralites.net] : 02-03-2017 TODAY’S MESSAGE FROM TRICHY PRASANNAN ] Maha Prajna. Maha Karuna [5 Attachments]

 




 
A video attached, 
A man calling cows in what way ? see
 
how he calls.jpg
Wait, 
 
Animated Picture
 
My Whatsapp Number:   9791714474
If you want to join my whatsapp contact,
your name,
your place,
your mother tongue
should be mentioned
Don't send simply  Hi
 
02-03-2017  TODAY'S MESSAGE FROM TRICHY PRASANNAN
 
water flowing in river.gif
 
 
2317e.jpg
 
 
Watch this video to know about why Lord Shiva is always depicted walking with tiger skin wrapped around him.
Like our page for more such stories & Share it with your loved ones!
 
Click the link and watch video
 
 
Subject:  Maha Prajna. Maha Karuna
 
 

One day, a young boy came into the monastery and asked the Chief Monk, to give him some work and also food.
 
The Chief Monk asked him: What have you read? What work can you do? What do you know?
 
The boy replied: I have not read in school. I have no proficiency in any work excepting some stray jobs like washing food plates,
cleaning up the cottage etc., I do not know anything else.
 
The Chief Monk asked Are you sure you do not know anything else?
 
The young boy replied: Oh, yes, Sir, now I remember.
I can play good Chess
 
The Chief Monk said: Oh that's good. Now I shall test you in your game.
He asked another monk to come with chess board and coins and asked a table to be placed so that the game could start.
 
Before start of the game, the Chief Monk said: Now see, I have a sword on my hand. If any one is defeated, his nose will be severed
 
The boy became nervous. However, without any other way to go, he agreed.
 
The game started. Initially, the boy made some mistakes in moves. His position on the board became almost hopeless.
 
He then concentrated completely on the game and improved the position to a winning level. 
 
Then he looked at the monk sitting opposite and playing. He was not quite nervous but obviously disturbed a little.
 
The boy then thought, 
"I am a useless fellow in life. Nothing will change the world if I lose the game and lose my nose.
 
But this monk, is well read person, doing meditation and is sure to attain Buddha Hood Why should he lose?
 
So the young boy deliberately made a wrong move, so that the monk sitting opposite could take advantage and win the game !
 
The Chief Monk suddenly flashed his sword on the table. All the coins flew into different directions.
 
He then said: The game is over. Oh boy you are IN. You will be with us in the monastery hereafter.
 
The boy did not understand.
 
The Chief Monk explained: 
"I did not ask you to play chess to find out your caliber in the game. But I was looking for two essential qualities that are necessary for Self realization.
 
One is *Maha Prajna*. The Great Awareness. I found that in you. When your game became positionally bad, you put your entire concentration and attention on the game and improved your game.
This is Maha Prajna.
 
The second is *Maha Karuna* - The Great Compassion. I found that also in you. When your opponent was about to lose the game, you looked at him with great compassion and deliberately made a wrong mistake so that he could win.
 
These two qualities are adequate to do sadhana and make the life *Meaningful*.
*YOU ARE IN.*
 
Life isn't about winning or losing there is nothing to win and nothing to lose.
 
You can at best enjoy or suffer your limited time called *Life* but enjoyment or suffering is also only a figment of your imagination.
 
Going beyond enjoyment, suffering, winning or losing is the path that few choose to walk.
 
Win or Lose... lets have a great life.
--


__._,_.___
View attachments on the web

Posted by: prasannam n <iampresanam@yahoo.co.in>
Reply via web post Reply to sender Reply to group Start a New Topic Messages in this topic (1)

Check out the automatic photo album with 4 photo(s) from this topic.
image006.jpg image002.gif image001.jpg image005.jpg

Have you tried the highest rated email app?
With 4.5 stars in iTunes, the Yahoo Mail app is the highest rated email app on the market. What are you waiting for? Now you can access all your inboxes (Gmail, Outlook, AOL and more) in one place. Never delete an email again with 1000GB of free cloud storage.

KERALITES - A moderated eGroup exclusively for Keralites...

To subscribe send a mail to Keralites-subscribe@yahoogroups.com.
Send your posts to Keralites@yahoogroups.com.
Send your suggestions to Keralites-owner@yahoogroups.com.

To unsubscribe send a mail to Keralites-unsubscribe@yahoogroups.com.

Homepage: http://www.keralites.net

.

__,_._,___