Monday, 30 January 2017

[www.keralites.net] 31-01-2017 TODAY’S MESSAGE FROM TRICHY PRASANNAN Heartwarming Pics Of Children Who Were Just Adopted! [17 Attachments]

 

!



 
Wait, 
 
Animated Picture
 
My Whatsapp Number:   9791714474
If you want to join my whatsapp contact,
your name,
your place,
your mother tongue
should be mentioned
 
31-01-2017  TODAY'S MESSAGE FROM TRICHY PRASANNAN
 
folding chair.gif
31117E.JPG

 
 
Subject: Heartwarming Pics Of Children Who Were Just Adopted!

It is a tremendous pleasure not only to those children who are adopted, but to the couples who had adopted them.
All the babies are born great and lovable, but a few gets separated / deserted by their parents for no faults of them.
But they too are God's gift to the society and they deserve to be adopted by great and kind couples by God's blessings.
Just look at the beaming joy and happiness by these children who have been adopted, given below.
Why not these practice followed in our India by the concerned organisations ?.
God bless them and the persons who had adopted them.


__._,_.___
View attachments on the web

Posted by: prasannam n <iampresanam@yahoo.co.in>
Reply via web post Reply to sender Reply to group Start a New Topic Messages in this topic (1)

Check out the automatic photo album with 17 photo(s) from this topic.
jcddgeje.jpeg ddifggjj.jpeg jhfddbib.jpeg eecjfefg.jpeg jgcbhbfd.jpeg

Have you tried the highest rated email app?
With 4.5 stars in iTunes, the Yahoo Mail app is the highest rated email app on the market. What are you waiting for? Now you can access all your inboxes (Gmail, Outlook, AOL and more) in one place. Never delete an email again with 1000GB of free cloud storage.

KERALITES - A moderated eGroup exclusively for Keralites...

To subscribe send a mail to Keralites-subscribe@yahoogroups.com.
Send your posts to Keralites@yahoogroups.com.
Send your suggestions to Keralites-owner@yahoogroups.com.

To unsubscribe send a mail to Keralites-unsubscribe@yahoogroups.com.

Homepage: http://www.keralites.net

.

__,_._,___

[www.keralites.net] \ 31-01-2017 திருச்சி நா.பிரசன்னா-வின் இன்றைய குறுந்தகவல் செய்யக்கூடியதும், செய்யக்கூடாததும். Do's and Don'ts [3 Attachments]

 





 
Wait, 
 
Animated Picture
My Whatsapp Number:   9791714474
என்னுடன் Whatsapp ல் இணைய விரும்புகிறவர்கள் எனக்கு வேண்டுகோள் அனுப்பும்போது       
பெயர்,
இருப்பிடம்,
மொழி
இவற்றை அவசியம் குறிப்பிடவும்
 
 
31-01-2017  திருச்சி நா.பிரசன்னா-வின் இன்றைய குறுந்தகவல்
 
eifel tower with fire.gif
 
 
31117T.JPG
 
 
ஓம் நமோ நாராயணாய!
செய்யக்கூடியதும், செய்யக்கூடாததும்
 Do's and Don'ts.
 These are the customs, beliefs, practices and advises by our elders.
  It is up to your own perception and acceptance to follow these advises.
  - SIVA
 
1. மகாலட்சுமி அமர்ந்த நிலையில் உள்ள படம். விக்கிரகம் ஆகியவற்றையே வீட்டில் வைக்க வேண்டும்.
 
2. வீட்டு பூஜையில் கற்பூர தீபம் தானே குளிர்ந்து விடுவதுதான் நல்லது. நாம் அணைக்கக் கூடாது.
 
3. திருக்கோவிலின் பிரதான வாசல் வழியேதான் கோயிலுக்குள் செல்ல வேண்டும்.
 
4. அர்ச்சனைப் பொருட்களை இடது கையால் எடுத்துச் செல்லக் கூடாது.
 
5. கோவிலிலிருந்து வீட்டிற்கு வந்ததும் சிறிது நேரம் கழித்துக் கை, கால்கள் கழுவலாம். ஆனால் குளிக்கக் கூடாது.
 
6. எலுமிச்சம் பழத் தீபம் விளக்கைக் கோயிலில் மட்டுமே ஏற்ற வேண்டும். வீடுகளில் ஏற்றக் கூடாது.
 
7. சுவாமிக்கு எடுக்கும் ஆரத்தியில் சுண்ணாம்பு சேர்க்கக் கூடாது. மனிதர்களுக்கு எடுக்கும் போது சுண்ணாம்பு சேர்க்கலாம்.
 
8. சனி பகவானுக்கு வீட்டில் எள் விளக்கு ஏற்றக் கூடாது.
 
9. இறைவன் சன்னிதி போன்ற தெய்வீக அலை உள்ள இடத்தில் யோசித்தால் நல்ல முடிவு கிடைக்கும்.
 
10. நல்ல காரியங்கள் பற்றிப் பேசும் போது, எள் அல்லது எண்ணெய் பற்றிப் பேசக் கூடாது. பேசினால் சுபம் தடைபடும்.
 
11. திருப்பதி, திருத்தணி, பழநி, திருச்செந்தூர் போன்ற கோவில் ஸ்தலத்திற்குச் சென்றால் அங்கிருந்து நேராக அவரவர் வீட்டிற்குத்தான் செல்ல வேண்டும்.
 
12. ருத்ராட்சம் அணிவோர் இறுதிச் சடங்குகளுக்குச் செல்லும் பொழுது அதைக் கழற்றி வைத்து விட்டுத்தான் செல்ல வேண்டும்.
 
13. கோயில் மூடியிருக்கும் போதும், திருமஞ்சன பூஜையின் போதும், திரையிட்டிருக்கும் போதும் வழிபடக் கூடாது.
 
14. குங்குமத்தை வலது கை மோதிர விரலில் இட்டுக் கொள்வதே நல்லது.
 
15. விக்கிரகத்திற்கு தீபாராதனை நடக்கும்போது கண்களை மூடிக்கொண்டு வணங்கக்கூடாது.
 
16. மகா சிவராத்திரி மாசி மாதம் தேய்பிறை சதுர்த்தசி திதியில் கொண்டாடப்படுகிறது.
 
17. சிவனுக்கு உரிய வழிபாட்டில் லிங்கம் அருவுருவம் வகையைச் சார்ந்தது.
 
18. பெண்கள் மாதவிலக்கின்போது எக்காரணம் கொண்டும் பூ வைத்துக் கொள்ளக் கூடாது.
 
19. செவ்வாய் கிழமை, புதன் கிழமை பகல், வெள்ளிக்கிழமை குத்து விளக்கைத் துலக்கக் கூடாது.
 
20. இறந்த முன்னோர்களின் படங்களை (அவர்கள் தெய்வமாகி விட்டிருந்தாலும்) சாமி படங்களுடன் வைத்து வணங்குதல் கூடாது. தனியாக வீட்டில் வேறொரு இடத்தில் வைத்து வணங்கலாம்.
 
21. வாழைப்பழம் சாப்பிட்டபின் மோர் சாப்பிடக் கூடாது.
 
22. பூஜை அறையில் தெய்வங்களை வடக்குப் பார்த்து வைக்கக் கூடாது.
 
23. புல்லாங்குழல் ஊதும் தனி கிருஷ்ணன் படம், விக்கிரகம், காலண்டர் ஆகியவற்றை வீட்டில் வைக்கக் கூடாது.
பசுக்களோடு உள்ள மற்றும் ராதையுடன் கூடிய புல்லாங்குழல் ஊதும் கிருஷ்ணன் படத்தை வீட்டில் வைத்துக்கொள்ளலாம்.
 
24. பார்க்கும் எல்லாவற்றிலும் ஆசை கொள்ளக் கூடாது.
 
25. கர்ப்பிணிப் பெண்களோ அல்லது அவர் கணவரோ சிதறு தேங்காய் உடைக்கக்கூடாது.
------------------------------------------------
As received in my WhatsApp message.
SIVA-RECT 72
09842473192
 


__._,_.___
View attachments on the web

Posted by: prasannam n <iampresanam@yahoo.co.in>
Reply via web post Reply to sender Reply to group Start a New Topic Messages in this topic (1)

Check out the automatic photo album with 3 photo(s) from this topic.
31117T.JPG image001.gif image002.jpg

Have you tried the highest rated email app?
With 4.5 stars in iTunes, the Yahoo Mail app is the highest rated email app on the market. What are you waiting for? Now you can access all your inboxes (Gmail, Outlook, AOL and more) in one place. Never delete an email again with 1000GB of free cloud storage.

KERALITES - A moderated eGroup exclusively for Keralites...

To subscribe send a mail to Keralites-subscribe@yahoogroups.com.
Send your posts to Keralites@yahoogroups.com.
Send your suggestions to Keralites-owner@yahoogroups.com.

To unsubscribe send a mail to Keralites-unsubscribe@yahoogroups.com.

Homepage: http://www.keralites.net

.

__,_._,___