Sunday, 30 October 2016

[www.keralites.net] : : 31-10-2016 திருச்சி நா.பிரசன்னா-வின் இன்றைய குறுந்தகவல் [1 Attachment]

 






Subject: 31-10-2016 திருச்சி நா.பிரசன்னா-வின் இன்றைய குறுந்தகவல்
 
 
சுப வீரபாண்டியன் அவர்களின் ஒரு நிமிட பேச்சு
அளவறிந்து வாழ்தல்
 
 
 
அன்பார்ந்த உடன்பிறப்புக்களே,  வணக்கம் மற்றும் நல்வாழ்த்துக்கள்
கேன்சரை முற்றிலும் போக்கும் திருத்தலம்
திருவதிகை வீரட்டானேசுவரர் கோயில்.
 
v1.jpg
 
v2.jpg
தமிழ்நாட்டில் கடலூர்  மாவட்டத்தில்உள்ள பழமையான சிவன் கோவில்திருவதிகை வீரட்டானேசுவரர் கோயில் ஆகும்இது பண்ருட்டியில் இருந்து 2கிமீ தொலைவில் அமைந்துள்ளது.இந்தக் கோவில் தமிழ்நாட்டில் உள்ளஎட்டு 
வீர சைவக் கோவில்களுள் ஒன்று.அப்பர்சம்பந்தர்சுந்தரர் மூவராலும்பாடல் பெற்ற தலமாகும்
இது தென்ஆற்காடு மாவட்டத்தில்அமைந்துள்ளதுஇறைவன்சம்பந்தருக்குத் திருநடனம் காட்டியதும், அப்பரின் சூலைநோய்(cancer) நீங்கப்பெற்றதும்திலகவதியார்தொண்டாற்றியதும்மனவாசகங் கடந்தார்
அவதரித்ததும்திரிபுரத்தை எரித்ததும்நடந்த தலம் இதுவென்பது தொன்ம நம்பிக்கை (ஐதிகம்).
இத் தல விநாயகர் : சித்தி விநாயகர்.வயிற்று வலி (அல்சர்உபாதைகள்சூலைத் தீர்த்தம் 
உட்கொண்டால்உடனடியாக தீர்ந்து விடும்.எதிரிகள்தொல்லை நீங்குதல்வர்க்க சாப தோசநிவர்த்திமுன்னோர் செய்த பாவங்கள்இங்கு வழிபட்டால் நீங்கும்.
திருநாவுக்கரசர்
சைவத்துக்குத்திருத்தொண்டுக்குஉறைப்பான திருநாவுக்கரசரைவழங்கியருளிய பெருமைமிகுதலமிதுவே.இவர் முதன்முதலில்தேவாரப்பாடல் பாட ஆரம்பித்த தலம்.அட்ட வீரட்டத் தலங்களுள் ஒன்று.திரிபுரத்தை எரித்த வீரச் செயல் நிகழ்ந்ததலம்ஞானசம்பந்தருக்கு இறைவன்திருநடனம் காட்டிய தலம்அப்பரின்தமக்கையார் திலகவதியார் தங்கியிருந்துதிருத்தொண்டு செய்து வந்ததிருத்தலம்.திலகவதியார் தன்தம்பியாகிய (அப்பர்மருள்நீக்கியாரைநல்வழிப்படுத்துமாறு இறைவனைவேண்டஇறைவன் "சூலை தந்துஆட்கொள்வோம்என்று பதிலுறைத்தபதி.
சூலை நோயின் துன்பம் தாளப்பெறாதஅப்பர் பெருமான்யாருமறியாமல்பாடலிபுத்திரத்தை(திருப்பாதிரிப்புலியூர்விட்டு நீங்கி,இங்கு வந்துதமக்கையாரைக் கண்டு,தொழுதுதிருவாளன் திருநீறு தரப்பெருவாழ்வு வந்ததென்று பணிந்து ஏற்று,உருவார அணிந்துஅவர்பின் சென்று,அதிகைப் பிரான் அடிமலர் வீழ்ந்துவணங்கி, "ஆற்றேன் அடியேன்என்று"கூற்றாயினவாறுபதிகம் பாடிச் சூலைநீங்கப்பெற்ற அற்புதத்தலம்.
சைவசித்தாந்த சாத்திரங்களுள் ஒன்றான'உண்மை விளக்கம்நூலை அருளிய'மனவாசகங்கடந்தாரின்அவதாரத்தலம்.இத்தலத்தை மிதிக்க அஞ்சி சுந்தரர்அருகிலிருந்த சித்தவடமடத்தில்தங்கியதும் - திருவடி தீட்சை பெற்றதும்இத்தலமே.
இத்தலத்திற்கு சென்றுவீரட்டானேஸ்வரரை வழிபாட்டு வந்தால் கேன்ஸர் மற்றும் வயிறு சம்பந்தஅனைத்து 
நோய்களும் தீரும் என்பதுசத்தியம்.  மேலும் அப்பர் பெருமான்பாடிய முதல் தேவார திருப்பதிகமான
கூற்றாயினவாறு எனத் தொடங்கும்தேவார பாடலையும்பதிவிட்டிருக்கிறேன்
தயவுசெய்து முழுநம்பிக்கையுடன் இந்த பாடலைபாராயணம் செய்துவந்தால் 
கேன்ஸர்மற்றும் வயிறு சம்பந்த அனைத்துநோய்களையும் தீர்க்கும்அருமருந்தாகும்.
1.        கூற்றாயின வாறுவி லக்ககிலீர்
கொடுமைபல செய்தன நானறியேன்
ஏற்றாயடிக் கேஇர வும்பகலும் 
பிரியாது வணங்குவன் எப்பொழுதும்
தோற்றாதென் வயிற்றின் அகம்படியே 
குடரோடு துடக்கி முடக்கியிட
ஆற்றேன் அடியேன்அதி கைக்கெடில 
வீரட்டா னத்துறை அம்மானே.                           
 2.        நெஞ்சம்முமக் கேயிட மாகவைத்தேன் 
நினையாதொரு போதும் இருந்தறியேன்
வஞ்சம்மிது வொப்பது கண்டறியேன் 
வயிற்றோடு துடக்கி முடக்கியிட
நஞ்சாகி வந்தென்னை நலிவதனை 
நணுகாமல் துரந்து கரந்துமிடீர்
அஞ்சேலு மென் னீர் அதி கைக்கெடில 
வீரட்டா னத்துறை அம்மானே.                        
3.        பணிந்தாரன பாவங்கள் பாற்றவல்லீர் 
படுவெண்டலை யிற்பலி கொண்டுழல்வீர்
துணிந்தேயுமக் காட்செய்து வாழலுற்றாற் 
சுடுகின்றது சூலை தவிர்த்தருளீர்
பிணிந்தார்பொடி கொண்டுமெய் பூசவல்லீர் 
பெற்றமேற்றுகந் தீர்சுற்றும் வெண்டலைகொண்
டணிந்தீரடி கேள்அதி கைக்கெடில 
வீரட்டா னத்துறை அம்மனே.
4.        முன்னம்மடி யேன்அறி யாமையினான் 
முனிந்தென்னை நலிந்து முடக்கியிடப்
பின்னையடி யேனுமக் காளும்பட்டேன் 
சுடுகின்றது சூலை தவிர்த்தருளீர்
தன்னையடைந் தார்வினை தீர்ப்பதன்றோ 
தலையாயவர் தங்கட னாவதுதான்
அன்னநடை யார்அதி கைக்கெடில 
வீரட்டா னத்துறை அம்மானே.                         
 5.        காத்தாள்பவர் காவல் இகழ்ந்தமையாற் 
கரைநின்றவர் கண்டுகொ ளென்றுசொல்லி
நீத்தாய கயம்புக நூக்கியிட 
நிலைக்கொள்ளும் வழித்துறை யொன்றறியேன்
வார்த்தையிது வொப்பது கேட்டறியேன் 
வயிற்றோடு துடக்கி முடக்கியிட
ஆர்த்தார்புன லார்அதி கைக்கெடில 
வீரட்டா னத்துறை அம்மானே.
6.        சலம்பூவொடு தூபம் மறந்தறியேன் 
தமிழோடிசை பாடல் மறந்தறியேன்
நலந்தீங்கிலும் உன்னை மறந்தறியேன் 
உன்னாமம் என்னாவின் மறந்தறியேன்
உலர்ந்தார்தலை யிற்பலி கொண்டுழல்வாய் 
உடலுள் ளுறுசூலை தவிர்த்தருளாய்
அலந்தேன்அடி யேன்அதி கைக்கெடில 
வீரட்டா னத்துறை அம்மானே.                        
7.        உயர்ந்தேன்மனை வாழ்க்கையும் ஒண்பொருளும் 
ஒருவர்தலை காவலி லாமையினல்
வயந்தேயுமக் காட்செய்து வாழலுற்றால் 
வலிக்கின்றது சூலை தவிர்த்தருளீர்
பயந்தேயென் வயிற்றின கம்படியே 
பறித்துப்புரட் டியறுத் தீர்த்திடநான்
அயர்ந்தேன்அடி யேன்அதி கைக்கெடில 
வீரட்டா னாத்துறை அம்மானே.                         
 8.        வலித்தேன்மனை வாழ்கை மகிழ்ந்தடியேன் 
வஞ்சம்மன மொன்று மிலாமையினாற்
சலித்தாலொரு வர்துணை யாருமில்லைச் 
சங்கவெண்குழைக் காதுடை எம்பெருமான் 
கலித்தேயென் வயிற்றி னகம்படியே 
கலக்கி மலக்கிட்டுக் கவர்ந்துதின்ன
அலுத்தேனடி யேன்அதி கைக்கெடில 
வீரட்டா னத்துறை அம்மானே.                        
9.        பொன்போல மிளிர்வதொர் மேனியினீர் 
புரிபுன்சடை யீர்மெலி யும்பிறையீர்
துன்பேகவ லைபிணி யென்றிவற்றை 
நணுகாமற் றுரந்து கரந்துமிடீர்
என்போலிக ளும்மை இனித்தெளியார் 
அடியார்படு வதிது வேயாகில்
அன்பேஅமை யும்மதி கைக்கெடில 
வீரட்டா னத்துறை அம்மானே.                      
10.        போர்த்தாயங்கோ ரானையின் ஈருரிதோல் 
புறங்காடரங் காநட மாடவல்லாய்
ஆர்த்தானரக் கன்றனை மால்வரைக்கீழ் 
அடர்த்திட்டருள் செய்த வதுகருதாய்
வேர்த்தும்புரண் டும்விழுந் தும்மெழுந்தால் 
என்வேதனை யான விலக்கியிடாய்
ஆர்த்தார்புனல் சூழ்அதி கைக்கெடில 
வீரட்டானத்துறை அம்மானே.
தயவுசெய்து நோயினால் இன்னல் படுவோர்க்கு இதை பகிர்வு செய்து
அவர்களுக்கு பேருதவி செய்யுமாறு பணிவன்புடன் கோரும்.
என்றும் உங்கள் நலம் விரும்பி.
பாலசுப்ரமணியன் கிருஷ்ணன்.
9500664766
 
 
 
Wait, 
 
Animated Picture
My Whatsapp Number:   9791714474
என்னுடன் Whatsapp ல் இணைய விரும்புகிறவர்கள் எனக்கு வேண்டுகோள் அனுப்பும்போது       
பெயர்,
இருப்பிடம்,
மொழி
இவற்றை அவசியம் குறிப்பிடவும்
 
 
31-10-2016  திருச்சி நா.பிரசன்னா-வின் இன்றைய குறுந்தகவல்
 
8FB5FB92-7C64-4B34-AEE0-C087744E15B6.gif
 
 
311016t.jpg
 
திருச்சி நா.பிரசன்னா
Mobile:  9941505431, 9488019015.
iampresanam@yahoo.co.in,  n.prasannam@gmail.com,  
என்னுடைய 4 மொழி படைப்புகளை இந்த இணைப்பில் காண்க
 
      
               
Hindi:   http://www.slideshare.net/nprasannamhindi,        
               
 
My Whatsapp Number:   9791714474                            
My Facebook:  Search: Narayanasamy Prasannam


__._,_.___
View attachments on the web

Posted by: prasannam n <iampresanam@yahoo.co.in>
Reply via web post Reply to sender Reply to group Start a New Topic Messages in this topic (1)

Check out the automatic photo album with 1 photo(s) from this topic.
311016t.jpg

Have you tried the highest rated email app?
With 4.5 stars in iTunes, the Yahoo Mail app is the highest rated email app on the market. What are you waiting for? Now you can access all your inboxes (Gmail, Outlook, AOL and more) in one place. Never delete an email again with 1000GB of free cloud storage.

KERALITES - A moderated eGroup exclusively for Keralites...

To subscribe send a mail to Keralites-subscribe@yahoogroups.com.
Send your posts to Keralites@yahoogroups.com.
Send your suggestions to Keralites-owner@yahoogroups.com.

To unsubscribe send a mail to Keralites-unsubscribe@yahoogroups.com.

Homepage: http://www.keralites.net

.

__,_._,___

No comments:

Post a Comment