Wednesday, 14 December 2016

[www.keralites.net] வரலாற்றில் இன்று🌏* இறைவன் மீது நம்பிக்கை பலவிதம் *

 




----- Forwarded Message -----
From: PRASANNAM <n.prasannam@gmail.com>
To: have-a-heart@yahoogroups.com; sadgoshthi@googlegroups.com; tamilamutham@googlegroups.com; muduvaihidayath@gmail.com; iampresanam@yahoo.co.in
Sent: Wednesday, 14 December 2016 10:25 AM
Subject: வரலாற்றில் இன்று🌏* இறைவன் மீது நம்பிக்கை பலவிதம் *

சற்றே நீளமான மின்னஞ்சல்
முழுவதும் படியுங்கள்
 
 
🌞🌞 வரலாற்றில் இன்று🌏
 
🌳🌳🌳 14 DEC  2016🌝🌝��
          திருவள்ளுவர் ஆண்டு
  🐾🐾 29 கார்த்திகை 2047🐾🐾
 
 
🌎நிகழ்வுகள் 14 December 1819 (197 years ago): அலபாமா ஐக்கிய அமெரிக்காவின் 22வது மாநிலமானது.
 
🌎14 December 1884 (132 years ago): இலங்கையில் இடம்பெற்ற பெரும் சூறாவளி காரணமாக யாழ்ப்பாணத்தில் மட்டும் பெரும் உயிர்ச் சேதமும் பொருட்சேதமும் ஏற்பட்டன.
 
🌎 14 December 1899 (117 years ago): யாழ்ப்பாணம் பொது மருத்துவமனையை தனியாரிடம் இருந்து இலங்கை அரசாங்கம் பொறுப்பெடுத்துக் கொண்டது.
 
🌎நிகழ்வுகள் 14 December 1900 (116 years ago): மாக்ஸ் பிளாங்க் தனது கரும்பொருள் கதிர்வீச்சு பற்றிய கொள்கையை நிறுவினார்.
 
🌎நிகழ்வுகள் 14 December 1911 (105 years ago): ரோல்ட் அமுண்ட்சென் தலைமையிலான 5 பேரடங்கிய குழு தென் முனையை அடைந்த முதலாவது மனிதர் என்ற பெயரைப் பெற்றனர்.
 
🌎14 December 1946 (70 years ago): ஐநாவின் தலைமையகத்தை நியூயோர்க் நகரில் அமைக்க முடிவாகியது.
 
🌎14 December 1962 (54 years ago): நாசாவின் மரைனர் 2 விண்கலம் வெள்ளி கோளை அண்மித்தது. இதுவே வெள்ளியை அண்மித்த முதலாவது விண்கலமாகும்.
 
🌎14 December 1971 (45 years ago): வங்காளதேச விடுதலைப் போர்: கிழக்குப் பாக்கித்தானைச் சேர்ந்த 200 இற்கும் அதிகமான அறிவாளிகள் பாக்கித்தான் இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்டனர்.
 
🌎14 December 1972 (44 years ago): அப்பல்லோ 17: யூஜின் சேர்னன் சந்திரனில் நடந்த கடைசி மனிதர் ஆனார்.
 
🌎14 December 2004 (12 years ago): தென் பிரான்சில் வான் வீதி என அழைக்கப்படும் மில்லோ என்ற உலகின் மிகு உயர் பாலம் திறக்கப்பட்டது.
 
⏩⏩⏩⏩⏩⏩⏩⏩⏩⏩⏩⏩⏩⏩⏩
 
🎶 இன்றைய சிறப்பு🎶
 
இந்திய எரிசக்தி பாதுகாப்பு தினம்
🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎
 
🔆 ஸ்ரீமத் பகவத் கீதை 🔆
 
1⃣4⃣ *பதினான்காம் அத்தியாயம்*1⃣4⃣
 
🦁 குணத்ரய விபாக யோகம
 
இந்த உலகமே உற்பத்தியிடம் அதில் உயிரைக் கருவாக வைக்கிறேன். அதிலிருந்தே எல்லா உயிர்களும் உற்பத்தியாகின்றன(14.3).
 
 கருவிலிருந்து பிறக்கும் வடிவங்கள் அனைத்திற்கும் உலகமே தாயாகும், நான் தந்தையாவேன்(14.4)
 
〰〰〰〰〰〰〰〰〰〰〰
 
🔏 இன்றைய திருக்குறள்
 
 
இழுக்கல் உடையுழி ஊற்றுக்கோல் அற்றே
ஒழுக்க முடையார்வாய்ச் சொல்
 
விளக்கம்
 
ஒழுக்கமுடைய பெரியோரின் வாய்ச் சொற்கள், வழுக்கும் சேற்று நிலத்தில் நடப்பவர்க்கு ஊன்றுகோல் உதவுவது போலத் துன்பக் காலத்தில் உதவும்.
 
🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹
 
💐 இன்றைய பொன்மொழி
 
எவர் ஒருவருடைய நெஞ்சு ஏழை மக்களுக்காகத் துயரத்தில் அழுமோ, அவரையே நான் மகாத்மா என்பேன்.
 
-சுவாமி விவேகானந்தர்
▪▪▪▪▪▪▪▪▪▪▪
 
Good morning
 
 
முடிந்தவரை இயற்கையை சார்ந்து வாழ்வோம்..
Let us try to live along with Nature as for as possible..or face the consequences !
- SIVA
 
 
அம்மியில் அரைத்த சட்னி ருசி அதிகம்
   - மிக்ஸி வந்தது;
 
 ஆட்டு உரல் மாவு இட்லி ருசி அதிகம்
   - கிரைண்டர் வந்தது;
 
 உலையில் வைத்த சாதம் ருசி அதிகம்
   - குக்கர் வந்தது;
 
 விறகு அடுப்பு சமையல் ருசி அதிகம்
   - கேஸ் அடுப்பு வந்தது;
 
 வீட்டில் செய்த மசாலா ருசி அதிகம்
   - மசாலா பொடி வந்தது;
 
 பானையில் ஊற்றி வைத்த நீர் ருசி அதிகம்
   - பிரிட்ஜ் வந்தது;
 
 மண்ணில் விளையாட்டு மகிழ்ச்சி அதிகம்
   - வீடியோ கேம் வந்தது;
 
 பாட்டி சொன்ன கதையில் உயிர் இருந்தது
   - டி.வி. வந்தது;
 
     இயற்கையை நம்பியிருந்தால் இன்பமாய் வாழ்ந்திருப்போம்;
 
     இயந்திரங்களை நம்பியதால் இயந்திரமாகவே வாழ்கிறோம்..
 
               முடிந்தவரை இயற்கையை சார்ந்து வாழ்வோம்..
 
மொத்தத்தில் இயற்கை போய் செயற்கை வந்தது;
 
1. சர்க்கரை நோய் வந்தது
 
2.:இரத்தகொதிப்பு வந்தது
 
3. புற்றுநோய் வந்தது
 
4. மாரடைப்பு வந்தது
 
5. ஆஸ்த்துமா வந்தது
 
6. கொழுப்பு வந்தது
 
7. அல்சர் வந்தது
 
இவ்வுளவு வந்தும் நமக்கு புத்தி வந்ததா?
 
    - எனக்கு இது வாட்ஸ்அப்பில் வந்தது.😀😀😀
 
 
********************************************************************************************
  * இறைவன் மீது  நம்பிக்கை பலவிதம்*
Belief on God - various types.
*******************************************************************************************
 
      இறைவன் மீது நம்பிக்கை
 
                   *ஆத்திகம்*
 
------------------------------------------------------
           இறைவனே இல்லை
 
                   *நாத்திகம்*
 
------------------------------------------------------
        சிலைகளை வழிபடுவது
 
               *மூர்த்தி பூஜாரி*
 
------------------------------------------------------
சிலைகளில் நம்பிக்கையில்லை. பிரம்மத்தை  நினைப்பது
 
             *நிர்குண் பிரம்மன்*
 
------------------------------------------------------
பற்றற்று இறைவனின் நினைவில் இருந்து அனைத்து காரியத்தையும் செய்வது.
 
                   *கர்ம யோகி*
 
------------------------------------------------------
வாழ்க்கையை அனுபவிப்பதே சரி. மற்றவை பற்றி கருத்துக்கு நேரமில்லை.
 
              *சர்வகா தத்துவம்*  
 
------------------------------------------------------
வாழ்க்கை அனுபவிப்பதில் நாட்டம் இல்லை. இறைவனை கண்டேன். அதுவே போதும்.
 
                  *சந்நியாசம்
 
------------------------------------------------------
இறைவனை காண நம்ப சிரமமாக உள்ளது. இயற்கையே தெய்வம்.
 
               *பிரக்ருதி சக்தி*
 
------------------------------------------------------
இறைவன் அனைத்திலும் உள்ளார்.
 
                 *சர்வவியாபி*
 
------------------------------------------------------
இறைவன் மனிதன் அனைத்தும் ஒரு சக்தியே. வேற்றுமை இல்லை.
 
            *அத்வைத தத்துவம்*
 
------------------------------------------------------
பெண்மையே உலக படைப்புகளின் ஆதாரம்.
 
            *சக்தியே இறைவன்*
 
------------------------------------------------------
அனைவரும் சமம் மற்றும் சகோதர சகோதரிகள். வேறேதும் அறியேன்.
 
              *வாசுதேவ கும்பம்*
 
------------------------------------------------------
ஆன்மாவை கண்களால் காண இயலாது. பரமாத்மாவையும் காண இயலாது. ஆக மேலே சொல்லப்பட்டவை *அனைத்தும் யூகங்களே*. உண்மையை உணரும் வரை கற்பனை தவிர்க்க முடியாதது. அணுவிலும் அணுவாக உள்ள ஆன்மாவை நோக்கி நமது பயணம் இருந்தால் அது பரமாத்மாவிடமே அழைத்துச்செல்லும். ஆக, முதலில் ஆன்மா தன்னை அறிவதும் உணர்வதும் ஆன்மீகமாகும்.  இறைவனை தேட வேண்டாம்.
 
*முதலில் நம்மை நாம் அறிவோம்*
* First of all, let us try to understand about
  ourselves *
* Do not search God externally *
--------------------------------------------
 
As received in my WhatsApp message.
SIVA - RECT 
09842473192
 


__._,_.___

Posted by: prasannam n <iampresanam@yahoo.co.in>
Reply via web post Reply to sender Reply to group Start a New Topic Messages in this topic (1)

Have you tried the highest rated email app?
With 4.5 stars in iTunes, the Yahoo Mail app is the highest rated email app on the market. What are you waiting for? Now you can access all your inboxes (Gmail, Outlook, AOL and more) in one place. Never delete an email again with 1000GB of free cloud storage.

KERALITES - A moderated eGroup exclusively for Keralites...

To subscribe send a mail to Keralites-subscribe@yahoogroups.com.
Send your posts to Keralites@yahoogroups.com.
Send your suggestions to Keralites-owner@yahoogroups.com.

To unsubscribe send a mail to Keralites-unsubscribe@yahoogroups.com.

Homepage: http://www.keralites.net

.

__,_._,___

No comments:

Post a Comment