..........
Subject: A life in song கட்டுரையை முன்வைத்து..............
அன்பின் சுபஸ்ரீ தேசிகன் அவர்களுக்கு
வணக்கங்களும் வாழ்த்துக்களும்....
ஜெயலலிதா மறைவை ஒட்டி எழுதப்பட்டுக் கொண்டிருக்கும் பல பதிவுகளில், அவரது படங்களில் இடம்பெற்ற பாடல்கள் வழியாக அவரது தனித்தன்மையைக் கண்டடையும் உத்தியில் எழுதப்பட்டிருக்கும் உங்களது அருமையான கட்டுரையை இன்றைய ஆங்கில இந்துவின் மெட்ரோ பிளஸ் இணைப்பில் வாசித்தேன்...வாழ்த்துக்கள்....மிக்க நன்றி...எத்தனை சிறப்பான ஒரு கோணத்தில் கட்டுரை!
அவரது கெத்தான இயல்புக்கு ஏற்ற பல பாடல்கள் அவரது படங்களில் தேர்வு செய்யப்பட்டோ, தானாக அமைந்தோ ஒலித்துக் கொண்டிருப்பது ஒரு வித்தியாசமான அம்சம்தான்...நீதி திரைப்படத்தில், இவர் பெயரைப் போடுவதா, சவுகார் ஜானகி பெயரை முதலில் போடுவதா என்ற சிக்கலில் டைட்டிலில் நடிகை நடிகையர் யார் பெயரையும் போடாதது நினைவுக்கு வருகிறது...பெரிய குடும்பமாகக் கோயில் செல்வோர், யார் பெயரில் அர்ச்சனை வேண்டும் என்று குருக்கள் கேட்டால், சாமி பெயரிலேயே பண்ணி விடுங்கள் என்று வம்பைத் தவிர்க்கிற மாதிரி! அத்தனை செல்வாக்கான இடத்தை சொந்த தனித்திறமையால் வென்றெடுத்துக் கொண்டிருந்த ஜெயலலிதா பாடுவது போன்ற காட்சிகளில் அவரது வற்றாத புன்னகை, விழிகளில் கொண்டுவரும் விரைவான உணர்ச்சி மாற்றங்கள், நடன அசைவுகளின் துல்லியமான தாளகதி (பாடுவோர் பாடினால் ஆடத்தோன்றும் என்னும் கண்ணன் ஒரு காதலன் படத்தின் பாடல் ஒன்று போதாதா....), குழந்தைகளோடு பாடுவது, காதலனோடு ஊடுவது, துயரத்தில் வாடுவது, கோபத்தில் சாடுவது....அப்பப்பா எத்தனை எத்தனை பாவங்களை அவரால் எளிதில் கொண்டுவர முடிந்தது என்பது இந்தப் பாடல் காட்சிகளில் காணமுடியும்...
சூரியகாந்தி படத்தில் ஓ மேரி தில்ரூபா பாடலை நீங்கள் குறிப்பிட்டுள்ளீர்கள்...அதில் அவரே டி எம் எஸ் அவர்களோடு இணைந்து பாடினார் அந்தப்பாடலை...அதே படத்தில் வாலியின் நான் என்றால் அது அவளும் நானும், அவள் என்றால் அது நானும் அவளும் என்ற பாடலில் பெண்ணுக்கு என்று சொல்லப்படும் காலங்காலமாக இலக்கணம் இன்னபிற விஷயங்களை விட்டுவிட்டுப் பார்த்தால், ராண்டார் கை அவர்கள் ஆங்கிலத்தில் எழுதியிருக்கும் வசன வாக்கியங்களை ஜெயலலிதா சொந்தக்குரலில் சொல்லும் விதமும் அவற்றுக்கான உடல்மொழியும் கவனம் பெறுவதாக அமைந்த பாடல் காட்சி அது.
மேஜர் சந்திரகாந்த் படத்தில் ஒரு நாள் யாரோ...என்ன பாடல் சொல்லித்தந்தாரோ என்ற பாடல் காட்சிப்படுத்தப்பட்ட விதமே அலாதியானது. நாகேஷின் சேஷ்டைகளோடு வரும் காட்சியில் அவரது சகோதரி பாத்திரத்தில் நடிக்கும் ஜெயலலிதா கற்பனையும் கனவும் சூழ்ந்த மனநிலையை உணர்த்தும் வண்ணம் நடித்திருப்பார்.
பட்டிக்காடா பட்டணமா படத்தில், கேட்டுக்கோடி உறுமி மேளம் என்று டி எம் எஸ் உறுமி எடுக்கும் கண்ணதாசன் பாடலில், எல் ஆர் ஈஸ்வரியின் அட்டகாசமான குரலில் வி ஷெல் மீட் என்று துள்ளும் எசப்பாட்டுக்கு ஜெயலலிதா நடித்தார்.
ராஜா, சுமதி என் சுந்தரி, கலாட்டா கல்யாணம் ....என சிவாஜியோடு நடித்த பல படங்களின் பாடல் காட்சிகள் மறக்க முடியாதவை. எத்தனை பாடல்களை நினைவுகூர்ந்தாலும், உங்கள் கட்டுரையில் நீங்கள் கொண்டு வந்திருக்கும் உன்னை நான் சந்தித்தேன்...நீ ஆயிரத்தில் ஒருவன் என்ற, அற்புத மெட்டும், உருக்கி வார்க்கப்பட்டிருக்கும் இசையும், (மன்னவா உன்னை நான் மாலையிட்டால் மகிழ்வேன்....) உணர்ச்சி பரவும் பி சுசீலா குரலுமாக வழங்கப்பட்டிருக்கும் கனமான பாடலை அத்தனை அனாயாசமாகக் காட்சிப்படுத்துகையில் ஜெயலலிதாவுக்கு வயது வெறும் 16 என்பதே அவரது பாடல்களின் அனுபவத்திற்கு முத்தாய்ப்பான குறிப்பு!
எஸ் வி வேணுகோபாலன்
சென்னை 24
94452 59691
A life in song
DECEMBER 07, 2016 00:00 IST
· 10
·
·
·
·
· PRINT
· A A A
Serious UPSC aspirant? - Don't waste your time here! Get best quality content & personalized study plan for UPSC. upscpathshala.com
Where it all beganJayalalithaa in a still from her debut Vennira Aadai
Shubashree Desikanrecalls Jayalalithaa's most memorable songs on the big screen
Living in Chennai in the 1960s meant growing up with Jayalalithaa. Especially, in a family like mine, obsessed with Tamil cinema and the glamour of the movies. The sensations of my times were Sridevi and Sripriya, admittedly. But, as any South Indian cinema buff knows, none could match the presence that was Jayalalithaa.
Those who've watched the films she starred in during the peak of her career will remember that Jayalalithaa played refreshingly bold characters. She certainly left an impression.
Of course, given the attitude of the times, many of these stories were woven around a modern and arrogant (read confident) girl tamed [sic] by the tradition-bound hero.
Even one of the more advanced films of her time, Suryakanthi — in which Jayalalithaa plays a successful career woman married to a man with an oversensitive ego — pampers the male ego, though it remains sympathetic to the woman in question.
Yaarukkum Vetkamillai (1975), written and directed by Cho Ramaswamy, was a shocker, portraying a woman cheated by her lover, who seeks to live beyond that experience. Though I have dim memories of this film, I distinctly remember the stir it created. The songs made more of an impact than the movie, to be honest. They were meaningful, and, admittedly, a bit moralistic… The title song, sung by K.J. Yesudas, was the most popular, and questioned the double standards in society for men and women.
When I started writing this, I wanted to explore the films of Jayalalithaa that have affected me deeply, and explore why. Now I realise that the songs and visuals remain in my mind, telling us their own story.
Two of the most beautiful songs of Jayalalithaa are 'Chittukuruvikkenna Kattuppaadu' from Savaale Samaali and 'Vaanamennum Veedhiyiley' fromAnnai Velankanni. These songs show different facets of the same personality. The former, sung by P. Susheela, shows a teenage Jayalalithaa romping around the farmlands and coconut trees, a privileged, city-educated child-woman returning to her village, bursting with confidence. The lines go: "Paarkum kangal paniya vendum; paavai ulagam madhikka vendum" (eyes that gaze at me should submit; a woman [who is] respected by the world).
The latter is a dream sequence, and the song captures the magic of falling in love and finding your life partner. The reigning screen goddess Jayalalithaa and the most romantic hero of his times, Gemini Ganesan, take this song to a different dimension.
Jumping backwards to one of her first songs as an adult in C.V. Sridhar's VenniraAadai , 'Enna Enna Vaarthaigalo,' — well nearly adult, because, I hear that she herself was not allowed to see the movie that was "adults only" in the 1960s — one is charmed. The song leaves an impression of someone very young and inexperienced trying to convince everyone that she has things under control.
It's easy when writing to catapult oneself and the reader forward in time, and that's what I will do — consider her last lead role in Tamil cinema, Nadhiyai Thedi Vandha Kadal.
There she is, casually doing stretches in a track suit and gracefully dancing with Sarath Babu to the catchy tune of Ilaiyaraaja's 'Thavikkudhu Thayangudhu Oru Manadhu'. There are two other unforgettable numbers in the film — Susheela's 'Engeyo Edho' and Jency's 'Poonthottam Poovil'.
One of the films I loved seeing her in was Yaar Nee? with Jaishankar. A remake ofWoh Kaun Thi?, this film had Jayalalithaa play dual roles — that of a ghost and an orphan girl. Some of the most melodious songs in Tamil cinema are those sung by ghost characters. Yaar Nee? had the "haunting"'Naane Varuven'.
There were one or two more remakes in which Jayalalithaa had some lovely roles. Vairam was one — it was a remake of Victoria No 203 with Saira Banu, and she played a carriage driver. The story revolves around a small bag of valuable diamonds left inside the lamp of the Victoria coach that Saira, in the Hindi, and Jaya, in the Tamil version, drive.
Another film that also has a Hindi parallel is Engirundho Vandhaal — this wasKhilona in Hindi with Sanjeev Kumar and Mumtaz. 'Sirippil Undagum Raagathiley', a beautiful song in this film, comes to mind, not just for its structure, tonality or lyrics, but for Jayalalithaa's laughter.
If I have to pick three of her songs with MGR, they will be 'Unnai Naan Santhithen' from Aayirathil Oruvan, and 'Aayiram Nilave Vaa' and 'Kaalathai Vendravan Nee' from Adimai Penn.
P. Susheela's 'Unnai Naan' is nothing short of captivating. 'Aayiram Nilave' was sung by Susheela and one of my favourite singers, S.P. Balasubrahmanyam.
Jayalalithaa's strong, slightly nasal voice may not have suited the coy, lilting melodies rendered by singers in the 1960s, 1970s and even 1980s. But, she has also sung for a few films — 'Oh Meri Dilruba' from Suryakanthi with Muthuraman, and another in Thirumangalyam, with the same hero. 'Thirumangalyam Kollum Muraiyillaiyo' has an interesting depth and dimension to it.
From Sridhar's Vennira Aadai to B. Lenin's Nadhiyai Thedi Vandha Kadal,Jayalalithaa's career arc in Tamil cinema groomed her and let her develop to a point where she could call the shots. After Nadhiyai..., she did act in a few movies, but politics and public life took over, leaving little time for art.
Songs written for her, brought to life by her… those of which she is an inseparable part, lie at the foundation of my affection and admiration for her. And, perhaps, it is that way for you too.
__._,_.___
Posted by: prasannam n <iampresanam@yahoo.co.in>
Reply via web post | • | Reply to sender | • | Reply to group | • | Start a New Topic | • | Messages in this topic (1) |
Have you tried the highest rated email app?
With 4.5 stars in iTunes, the Yahoo Mail app is the highest rated email app on the market. What are you waiting for? Now you can access all your inboxes (Gmail, Outlook, AOL and more) in one place. Never delete an email again with 1000GB of free cloud storage.
KERALITES - A moderated eGroup exclusively for Keralites...
To subscribe send a mail to Keralites-subscribe@yahoogroups.com.
Send your posts to Keralites@yahoogroups.com.
Send your suggestions to Keralites-owner@yahoogroups.com.
To unsubscribe send a mail to Keralites-unsubscribe@yahoogroups.com.
Homepage: http://www.keralites.net
To subscribe send a mail to Keralites-subscribe@yahoogroups.com.
Send your posts to Keralites@yahoogroups.com.
Send your suggestions to Keralites-owner@yahoogroups.com.
To unsubscribe send a mail to Keralites-unsubscribe@yahoogroups.com.
Homepage: http://www.keralites.net
.
__,_._,___
No comments:
Post a Comment