Sunday, 13 November 2016

[www.keralites.net] : 14-11-2016 திருச்சி நா.பிரசன்னா-வின் இன்றைய குறுந்தகவல் அன்னாபிஷேகம் இன்று-14-11-2016 [2 Attachments]

 




Subject: 14-11-2016 திருச்சி நா.பிரசன்னா-வின் இன்றைய குறுந்தகவல் அன்னாபிஷேகம் இன்று-14-11-2016

 
(அன்னாபிஷேகம் இன்று-14-11-2016)

Today is Guru Nanak Day and holiday in India.
 
The many stories about Guru Nanak Dev Ji
 




சுப வீரபாண்டியனின் பேச்சு
பரம்பரை என்ற தலைப்பில் இணைக்கப்பட்டுள்ளது
 
Wait, 
 
Animated Picture
My Whatsapp Number:   9791714474
என்னுடன் Whatsapp ல் இணைய விரும்புகிறவர்கள் எனக்கு வேண்டுகோள் அனுப்பும்போது       
பெயர்,
இருப்பிடம்,
மொழி
இவற்றை அவசியம் குறிப்பிடவும்
 
 
14-11-2016  திருச்சி நா.பிரசன்னா-வின் இன்றைய குறுந்தகவல்
 
393fcb58ff75419b235d4384485bc740.gif
141116t.jpg
 
 
 
 

13.11.2016.jpg
 
 
Subject: அன்னாபிஷேகம் இன்று-14-11-2016
 
"ஒரு பிடி அரிசியானாலும், பல பேர்களிடம் அரிசி
வாங்கி அன்னாபிஷேகம் செய்யணும்"-பெரியவா
(அன்னாபிஷேகம் இன்று-14-11-2016)
.
சொன்னவர்; பழக்கடை பி.ஆர்.தியாகராஜன்.
தொகுப்பாளர்;டி.எஸ்.கோதண்டராம சர்மா
தட்டச்சு;வரகூரான் நாராயணன்.
கங்கை கொண்ட சோழபுரம் அன்னாபிஷேகத்துக்கு
என்று ஒரு கமிட்டி அமைத்தார்கள்,பெரியவா.
அப்போதைய ரயில்வேத்துறை அமைச்சர்,
கமிட்டியின் தலைவர். நான் செயலாளர்-என்று,
காஞ்சியில் பெரியவா அறிவித்தார்கள்.
ஆறு ஆண்டுகள்,மிகவும் பிரமாதமாக அன்னாபிஷேக
தெய்வப் பணியை நான் நடத்துவதற்கு பெரியவாளின்
கருணை துணை நின்றது.
ஸ்ரீ பி.என். ராகவேந்திர ராவ் என்பவர், ஓர் ஆண்டு,
ஆந்திரா முதல் தரமான அரிசி நூற்றெட்டு மூட்டை
அனுப்பிவிட்டார்.
"அபிஷேகம்,அன்னதானத்துக்கு அதை வைத்துக்
கொள்ளலாமா?" என்று மகா சுவாமிகளிடம் கேட்டோம்.
"ஒரு பிடி அரிசியானாலும், பல பேர்களிடம் அரிசி
வாங்கி அன்னாபிஷேகம் செய்யணும்னு நினைச்சேன்.
போகட்டும். அவர் வேண்டுகோளின்படி இந்த வருஷம்
அவர் அனுப்பியுள்ள அரிசியை உபயோகப் படுத்திக்கோ"
என்றார்கள்.
நிகழ்ச்சியெல்லாம் முடிந்தவுடன் பார்த்தால்,
முப்பத்திரண்டு மூட்டை அரிசி மிகுந்திருந்தது.
"
உன் இஷ்டம் போல், கோவில்களுக்குக் கொடுத்து விடு"
என்று சொல்லிவிட்டார் ,ராவ். காஞ்சிபுரம் சென்று
மகா சுவாமிகளிடம் தெரிவித்தேன்.
"அவர் எதற்காக உன்னிடம் கொடுத்தார்?
அதைச் செய்தது போக, மீதி உள்ளதை விற்று, பாங்க்
டிராப்ட் எடுத்து அவருக்கு அனுப்புவதுதான் முறை."
இருபத்திரண்டாயிரத்து நானூறு ரூபாய்க்கு
டிராப்ட் எடுத்தேன். ஒரு சால்வை, ஸ்ரீ மடத்துப்
பிரசாதம்,டிராப்ட் முதலியவைகளுடன்
ஸ்ரீமடம் சிஷ்யர் ஒருவரை ஸ்ரீ ராவ் அவர்களிடம்
கொடுக்கச் சொல்லி அனுப்பி வைத்த மகான்
மகாசுவாமிகள்
N Jambunathan (Ex: REVL & IMPAL)
Rengarajapuram-Kodambakkam-Chennai-Mob:9176159004
திருச்சி நா.பிரசன்னா
Mobile:  9941505431, 9488019015.
iampresanam@yahoo.co.in,  n.prasannam@gmail.com,  
என்னுடைய 4 மொழி படைப்புகளை இந்த இணைப்பில் காண்க
 
      
               
Hindi:   http://www.slideshare.net/nprasannamhindi,        
               
 
My Whatsapp Number:   9791714474                             
My Facebook:  Search: Narayanasamy Prasannam*
 
 
 
 


__._,_.___
View attachments on the web

Posted by: prasannam n <iampresanam@yahoo.co.in>
Reply via web post Reply to sender Reply to group Start a New Topic Messages in this topic (1)

Check out the automatic photo album with 1 photo(s) from this topic.
141116t.jpg

Have you tried the highest rated email app?
With 4.5 stars in iTunes, the Yahoo Mail app is the highest rated email app on the market. What are you waiting for? Now you can access all your inboxes (Gmail, Outlook, AOL and more) in one place. Never delete an email again with 1000GB of free cloud storage.

KERALITES - A moderated eGroup exclusively for Keralites...

To subscribe send a mail to Keralites-subscribe@yahoogroups.com.
Send your posts to Keralites@yahoogroups.com.
Send your suggestions to Keralites-owner@yahoogroups.com.

To unsubscribe send a mail to Keralites-unsubscribe@yahoogroups.com.

Homepage: http://www.keralites.net

.

__,_._,___

No comments:

Post a Comment