Saturday, 30 April 2016

[www.keralites.net] கோடைக்கு கொய்யா [1 Attachment]

 










ஐதராபாத்தில் உள்ளது தேசிய உணவியல் நிறுவனம். 
சமீபத்தில், இந்நிறுவனம் ஒரு ஆராய்ச்சி முடிவை வெளியிட்டது. 
உலகில் உள்ள பழங்களிலேயே மிகச் சிறந்த பழம் எது என்பது தான். 
இந்த மருத்துவ ஆராய்ச்சிக்காக ஸ்ட்ரா பெர்ரி, புளூ பெர்ரி என்று, உலகின் அனைத்து நாடுகளிலும் கிடைக்கும் பழங்களை ஆராய்ச்சிக்காக எடுத்துக் கொண்டது. 
மிகச் சிறந்த புரோ ஆக்டிவ், வைட்டமின்கள், தாதுக்கள், அதிக கலோரி உட்பட ஊட்டச் சத்துக்கள், எந்த பழத்தில் இயற்கையிலேயே பொதிந்து இருக்கிறது என்று பார்த்ததில், முதல் பரிசைத் தட்டிச் சென்றது, நம்முடைய கொய்யாப் பழம்; 
அதிலும் சிவப்புக் கொய்யா. 
சோடியம் இல்லாத இந்தக் கொய்யா, வெயில் காலத்திற்கு மிகவும் ஏற்றது. 
கோடையில், பொதுவான உடல் பிரச்னைகளான, சளி, இருமல், வாந்தி, வயிற்றுப் போக்கு போன்ற உடல் பிரச்னைகள் வராமல் தடுக்க, தேவையான நோய் எதிர்ப்பு சக்தி கொண்டது. 
'ஆன்டி ஆக்சிடென்ட்' அதிகமாக இருப்பதால், செல் சிதைவைக் கட்டுப்படுத்துகிறது.


Circulated by:
K.Raman


__._,_.___
View attachments on the web

Posted by: Raman K <kraman_4@yahoo.com>
Reply via web post Reply to sender Reply to group Start a New Topic Messages in this topic (1)

Check out the automatic photo album with 1 photo(s) from this topic.
Red Guava fruit.jpg

Upgrade your account with the latest Yahoo Mail app
Get organized with the fast and easy-to-use Yahoo Mail app. Upgrade today!

KERALITES - A moderated eGroup exclusively for Keralites...

To subscribe send a mail to Keralites-subscribe@yahoogroups.com.
Send your posts to Keralites@yahoogroups.com.
Send your suggestions to Keralites-owner@yahoogroups.com.

To unsubscribe send a mail to Keralites-unsubscribe@yahoogroups.com.

Homepage: http://www.keralites.net

.

__,_._,___

No comments:

Post a Comment