Friday, 6 January 2017

[www.keralites.net] : 07-01-2017 திருச்சி நா.பிரசன்னாவின் இன்றைய குறுந்தகவல் "மன அழுக்கைப் போக்கிக்க வழிசெஞ்ச மகான்"

 

"




Subject: : 07-01-2017
திருச்சி நா.பிரசன்னாவின் இன்றைய குறுந்தகவல் "மன அழுக்கைப் போக்கிக்க வழிசெஞ்ச மகான்"
 
 
 
வேலுக்குடி கிருஷ்ணன் அவர்களின்
திருப்பாற்கடல் பற்றிய பேச்சு
ஆடியோ இணைக்கப்பட்டுள்ளது
 
 
உருளைக் கிழங்கு சிப்ஸ் உணர்த்தும் உண்மைகள் index.jpg
 
 
உருளைக் கிழங்கு சிப்ஸ் உணர்த்தும் உண்மைகள்  என்ற தலைப்பில்
ஒரு POWER POINTம் அதற்கான pdf பைலும் இணைக்கப்பட்டுள்ளது,
பார்த்து, படித்து ரசியுங்கள்
 
Wait, 
 
Animated Picture
My Whatsapp Number:   9791714474
என்னுடன் Whatsapp ல் இணைய விரும்புகிறவர்கள் எனக்கு வேண்டுகோள் அனுப்பும்போது       
பெயர்,
இருப்பிடம்,
மொழி
இவற்றை அவசியம் குறிப்பிடவும்
 
 
07-01-2017  திருச்சி நா.பிரசன்னாவின் இன்றைய குறுந்தகவல்
 
8 (1).gif
7117t.JPG
JAYA   JAYA  SHANKARA
HARA HARA SHANKARA
 
"மன அழுக்கைப் போக்கிக்க வழிசெஞ்ச மகான்"
sankara.jpg
Mahaperiyava's advice for purification
of disturbed mind about priorities in tending
to various prayers by people.
 
(கஷ்ட தசையில் தெய்வத்தை நிந்தனை செஞ்ச 
.ஒருவருக்கு மகாபெரியவாளின் உபதேசம்)
 
 
கஷ்ட தசையில் தெய்வத்தை நிந்தனை செஞ்ச ஒருத்தர்,
 
ஒரு சமயம் மகாபெரியவாளை தரிசனம் பண்ணறதுக்காக வந்திருந்தார். அவர் யார்? எங்கேயிருந்து வரார்ங்கறதெல்லாம் தெரியாது. 
 
ஏன்னா,  அவர் மடத்துக்கு அடிக்கடி வர்ற ஆசாமி இல்லை.
 
அவர் பெரியவாளை தரிசனம் பண்ண வந்ததுகூட ஏதோ
வேலையா மடத்துப் பக்கமா வந்தவர், அப்படியே எட்டிப்
பார்த்துட்டுப் போகலாமேன்னுதான். வந்தவர் வரிசையில்
நின்னார்.
 
தன்னோட முறை வந்ததும் பெரியவாளுக்கு
நமஸ்காரம் பண்ணினார்.
 
எல்லாம் கடனேன்னு செய்யறமாதிரிதான் இருந்தது.
 
நமஸ்காரம் செஞ்சவர் எழுந்திருந்ததும் பெரியவா
அவரைப் பார்த்து, " என்ன சுவாமியெல்லாம் திட்டறதுல
இருந்து ஒருவழியா ஓய்ஞ்சுட்டே போல இருக்கு.
 
திட்டியும் பிரயோஜன மில்லைன்னு தோணிடுத்து.
அதனால தினமும் பண்ணிண்டு இருந்த பூஜையைக்கூட
நிறுத்திட்டே இல்லையா?" அப்படின்னு கேட்டார்.
 
வந்தவருக்கு அதிர்ச்சி. அதோட 'என்னடா இது,
 
நாம எதுவுமே சொல்லலை. ஆனா எல்லாத்தையும்
பக்கத்துல இருந்து பார்த்தவர் மாதிரி பரமாசார்யா
சொல்றாரே!'ன்னு ஆச்சரியம்.
 
"பெரியவா!  குடும்பம் நடத்தறதே ரொம்ப கஷ்டமான
ஜீவனமாயிடுத்து.சரியா வேலையும் கிடைக்கிறதில்லை.
 
பகவானை வேண்டிண்டு ஒரு பிரயோஜனமும்
இல்லைன்னு புரிஞ்சுடுத்து. மத்தவாளுக்கெல்லாம்  கேட்கறதுக்கு முன்னாலேயே குடுக்கிற சுவாமி எனக்கு மட்டும் ஏன் இப்படிப் பண்றார்.? 
அதான் எல்லாத்தையும் நிறுத்திட்டேன்" கண் ஓரத்துல நீர் தளும்ப தழுதழுப்பா சொன்னார் அவர்.
 
பரிவோட அவரைப் பார்த்தார் பரமாசார்யா.
 
" ஒரு விஷயம் கேட்கிறேன். கரெக்டா யோசிச்சு சொல்லு.
 
ஒரு ஆஸ்பத்திரிக்கு தினமும் எத்தனையோ நோயாளிகள்வருவா.
சிலருக்கு காய்ச்சல் வந்திருக்கும், சிலருக்கு பல்வலி 
இவாள்லாம் அங்கே வந்திருக்கறச்சே, 
பாம்பு கடிச்சுடுத்துன்னு ஒருத்தரைக்கூட்டிண்டு வருவா, மாடியில் இருந்து விழுந்து நினைவு தப்பிடுத்துன்னு ஒருத்தரைத் தூக்கிண்டு வருவா.
 
இந்தமாதிரியான சந்தர்ப்பத்துல டாக்டர்கள் எல்லாம்
என்ன பண்ணுவா? யாருக்கு உடனடியா சிகிச்சை
பண்ணணுமோ, யாருக்கு சட்டுன்னு சிகிச்சை 
பண்ணலைன்னா அப்பறம் அது பிரயோஜனப்படாதோ,
யாருக்கு மரண அவஸ்தை தீரணுமோ அவாளைப் பார்க்க
போயிடுவா.அதுக்காக சாதரண காய்ச்சல்னோ,
தலைவலின்னோ வந்தவாளை டாக்டர்கள் எல்லாம்
அலட்சியப் படுத்தறாங்கறது அர்த்தம் இல்லை.
 
அவாளுக்கு கொஞ்சம் தாமதமா சிகிச்சை
தந்துக்கலாம்.பெரிய அவஸ்தை எதுவும் வந்துடாது.
 
ஆனா, பாம்புக்கடி பட்டவருக்கோ, விபத்துல
சிக்கினவாளுக்கோ உடனடியா மருத்துவம் பார்த்தாகணும்.
 
சாதாரண நோயாளிகளுக்கு சிகிச்சை பண்ற டாக்டர்களுக்கே 
யாருக்கு எப்போ உதவணும்கறது தெரியறதுன்னா,
பிறவிப்பிணிக்கே சிகிச்சை பண்ணி, அதனால் வரக்கூடிய 
சங்கடங்களை போக்கக்கூடிய பகவானுக்கு
யாரோட பிரச்னையை உடனடியா தீர்க்கணும்னு தெரியாதா?
 
உனக்கு சுவாமியோட கடாட்சம் கிடைக்க கொஞ்சம்
தாமதமாறதுன்னா உன்னைவிட அதிகமா அவஸ்தைப்
பட்டுண்டு இருக்கிற யாருக்கோ உதவறதுக்காக சுவாமி
ஓடியிருக்கார்னு அர்த்தம். 
 
அந்த வேலை முடிஞ்சதும்
அவசியம் உனக்கும் அனுக்ரஹம் பண்ணுவார்.
 
அதுக்குள்ளே அவசரப்பட்டு, தெய்வத்தை நிந்திக்கிறதும்
பூஜை புனஸ்காரங்களை நிறுத்திட்டு நாஸ்திகமா
பேசறதும் தப்பு இல்லையா?"
 
பெரியவா சொல்லச்சொல்ல, கடவுளைப்பத்தி தப்பா
நினைச்சதும் பேசினதும் தப்புன்னு புரிஞ்சண்டதுக்கு
அடையாளமா அந்த ஆசாமியோட கண்ணுல இருந்து
தாரைதாரையா நீர் வடிஞ்சுது. 
 
அதுவே அவரோட  தவறானஎண்ணத்தை அலம்பித் தள்ளி 
அவரோட மனசை  சுத்தப்படுத்தியிருக்கும்கறது 
நிச்சயம்.
 
மன அழுக்கைப் போக்கிக்க வழிசெஞ்ச மகானை
பரிபூரணமான நம்பிக்கையோட மறுபடியும்
நமஸ்காரம் செஞ்சுண்டு புறப்பட்டார் வந்தவர்.
 
அவருக்கு மட்டுமல்லாம அன்னிக்கு ஆசார்யா
தரிசனத்துக்கு வந்தவா எல்லாருக்குமே-
 
இது  பரமாசார்யா நடத்தின பாடமாகவே அமைஞ்சதுன்னுதான்சொல்லணும்.
 
Jaya Jaya Shankara
Hara Hara Shankara
---------------------------------
As received in my WhatsApp message.
SIVA-RECT 72
09842473192
 


__._,_.___

Posted by: prasannam n <iampresanam@yahoo.co.in>
Reply via web post • Reply to sender • Reply to group • Start a New Topic • Messages in this topic (1)

Have you tried the highest rated email app?
With 4.5 stars in iTunes, the Yahoo Mail app is the highest rated email app on the market. What are you waiting for? Now you can access all your inboxes (Gmail, Outlook, AOL and more) in one place. Never delete an email again with 1000GB of free cloud storage.

KERALITES - A moderated eGroup exclusively for Keralites...

To subscribe send a mail to Keralites-subscribe@yahoogroups.com.
Send your posts to Keralites@yahoogroups.com.
Send your suggestions to Keralites-owner@yahoogroups.com.

To unsubscribe send a mail to Keralites-unsubscribe@yahoogroups.com.

Homepage: http://www.keralites.net

.

__,_._,___

[www.keralites.net] LIFE IS TOO SHORT TO WORRY - PART 2

 

 Dear Friends. I am glad to know that most of you liked the 1st part of this short 20-20-message series and found the content beneficial to pass on too. I am sure this concluding portion would equally satisfy you.
21. God always likes to know again and again what you want… It is not that He forgets your Dreams & Prayers;
But He loves to check your passion towards your desire..!
22. We have solutions to all the problems, When they are not ours !!!
23. I asked God: "If everything is already written in Destiny, then WHY should I pray?" God smiled and said: "I have also written-
CONDITIONS APPLY…"!!!
24. Empty pockets teach millions of things in life. But full pockets spoil us in million ways !!!
25. No one in the world is afraid to speak the truth. Everybody is afraid to face the consequences after the truth is told!
26. Getting angry is punishing yourself for the mistakes of others!
27. Trust is like a STICKER.. Once it is removed, it may stick again, But NOT as strong as it holds when you first applied it..!
28. Everything about the future is uncertain, But one thing is sure: God has already arranged all our tomorrows. We just have to
TRUST HIM TODAY !!
29. NEVER win people with Arguments, rather defeat with your Smile! Because people who always wish to Argue with you, 
cannot bear your Silence !!!
30. The search for happiness is one of the main source of unhappiness.
31. Diplomacy is an art of telling people to go to hell in such a way that they tend to ask you for directions..!!
32. If a drop of water falls on a Lake, its identity is lost; If it falls on Lotus leaf, it shines like a Pearl. Drop is the same; but the 
company matters.
33. Our HOPES should be like Hair & Nails. No matter how many times they get cut, But they never stop growing.
34. "F-E-A-R" has two meanings: 1. Forget Everything And Run…
2. Face Everything And Rejoice..! Choice is ours..!!
35. If you walk the way guided by humans, you will find hopeless end if you walk the way guided by God, you will find endless hope.
36. Memories are always special…Sometimes we laugh by remembering the days we cried; And we cry by remembering the days
we laughed…!!! That's Life!
37. Sea is common for all. Some take pearls, Some take fishes, Some come out just with just wet legs! World is common to all;
what we get, is whet we try for!
38. To smile without condition, To walk without intention, To give without reason, & To care without expectation, Are the beauties 
of any Relation!
39. Life is very complicated, When you have standards, people call it ATTITUDE;
When you are simple, people try to CHEAT you;
& When you cheat others, people call you SMART!
40. All communication problems are because We don't listen to understand; We listen to reply…!!!
Image may contain: one or more people

 
    MANGALORE
Think Good Do Good
https://www.facebook.com/groups/hegdemd
& Whatsap Group +91 93433 66788
Twitter:MDHEGDE888

__._,_.___

Posted by: =?UTF-8?Q?=E2=99=A3_=E2=99=A3_=E2=99=A3M=2ED=2E_?= =?UTF-8?Q?HEGDE=E2=99=A3_=E2=99=A3_=E2=99=A3?= <hegde_csl@yahoo.co.in>
Reply via web post • Reply to sender • Reply to group • Start a New Topic • Messages in this topic (1)

Have you tried the highest rated email app?
With 4.5 stars in iTunes, the Yahoo Mail app is the highest rated email app on the market. What are you waiting for? Now you can access all your inboxes (Gmail, Outlook, AOL and more) in one place. Never delete an email again with 1000GB of free cloud storage.

KERALITES - A moderated eGroup exclusively for Keralites...

To subscribe send a mail to Keralites-subscribe@yahoogroups.com.
Send your posts to Keralites@yahoogroups.com.
Send your suggestions to Keralites-owner@yahoogroups.com.

To unsubscribe send a mail to Keralites-unsubscribe@yahoogroups.com.

Homepage: http://www.keralites.net

.

__,_._,___

[www.keralites.net] FOODS THAT INCREASE DOPAMINE NATURALLY

 

This is an important mail for those who are suffering from DEPRESSION & ANXIETY..Please share with your friends .THANKS
- M.D.HEGDE
Foods that Increase Dopamine Naturally
Foods That Increase Your Dopamine 
And Norepinephrine Naturally! 
What we eat affects the formation of neurotransmitters, 
and some diet-related neurotransmitters have a significant 
affect on our mood, our appetite and our cravings.
This in turn causes the brain to communicate in the form of an impulse (craving for certain foods) the need for certain neurotransmitters that it requires to restore balance. 
While many other factors influence the level of these chemicals, such as hormones, heredity, drugs, and alcohol, three neurotransmitters—dopamine, norepinephrine, and serotonin—have been studied in relation to food, and this research has shown that neurotransmitters are produced in the brain from components of certain foods.
When our body has enough Dopamine we're blessed with feelings of bliss and pleasure, euphoric, appetite control, controlled motor movements, and we feel focused.
When we are low in Dopamine we feel no pleasure, our world looks colorless, we have an inability to "love", and we have no remorse about personal behavior.
The brain cells which "manufacture" dopamine use l-phenylalanine as a "raw material" (precursor.) Phenylanine is an essential amino acid found in the brain and blood plasma that can convert in the body to tyrosine, which in turn is used to synthesize dopamine. Sources of phenylanine are high-protein foods such as meat, cottage cheese, and wheat germ.
10 Foods That Help To Increase 
Dopamine And Norepinephrine Naturally!
Apples: A compound found in apples called "quercetin' is an antioxidant that studies have shown may not only help in the prevention of cancer but may also play an important role in the prevention of neurodegenerative disorders. 
There may be something to that old saying, "An apple a day keeps the doctor away . . ."
Banana: A banana is a good source of tyrosine. Tyrosine is the amino acid neurons turn into norepinephrine and dopamine. Norepinephrine and dopamine are excitatory neurotransmitters that are important in motivation, alertness, concentration and memory.
Beets: Betaine, an amino acid naturally present in certain vegetables, particularly beetroot (beets), is an antidepressant of the first order. Betaine acts as a stimulant for the production of SAM-e (S-adenoslmethionine). The body cannot do without SAM-e, which it produces. 
SAM-e is directly related to the production of certain hormones, such as dopamine and serotonin. Dopamine is responsible for feelings of well-being and pleasure.
Chicken: Chicken, like eggs, contains complete protein that increases levels of the excitatory neurotransmitters norepinephrine and dopamine. Chicken is also a good source of coenzyme Q10 (Co Q10), which increases the energy generating potential of neurons.
Cheese: Cheese is a well known protein food . . . Protein provides amino acids, which help produce dopamine and norepinephrine.
Cottage Cheese: One of the "must eat" foods on every expert's list, cottage cheese is recommended as a substitute for other soft cheeses and dairy products. Cottage cheese provides the protein that can help boost mood and energy levels, without some of the fat of hard cheeses.
Eggs: Research from the University of California, Berkeley suggests that people who suffer from depression have low amount of serotonin, norepinephrine and dopamine in their brains. One natural antidepressant is to increase dopamine by eating protein-rich foods. such as eggs for this purpose, because they are versatile and appeal to some people who choose not to eat meat.
Fish: Omega-3 fatty acids are found in seafood, especially mackerel, salmon, striped bass, rainbow trout, halibut, tuna, and sardines. 
These fatty acids may have many jobs in the body, including a possible role in the production of neurotransmitters. Fish have easily digestible protein, many trace nutrients, high quality essential fatty acids, low cholesterol levels and low saturated fat levels.
French scientists have shown that rats deficient in omega-3 fatty acids had more receptors for the neurotransmitter serotonin and a corresponding decrease in dopamine in the frontal cortex.
Watermelon: Watermelon juice is fat free and loaded with vitamins A, B6, and C! Vitamin B6 is used by the body to manufacture neurotransmitters such as serotonin, melatonin, and dopamine. Vitamin C also enhances the immune system while protecting the body from free radicals.
Wheat Germ: Wheat Germ is a good source of Phenylalanine. Phenylalanine is an essential amino acid found in the brain and blood plasma that can convert in the body to tyrosine, which in turn is used to synthesize dopamine. 
A healthly, balanced diet is rich in whole "natural" and unprocessed foods. It is especially high in plant foods, such as fruits, vegetables, grains, beans, seeds and nuts. Fruits are vegetables are rich in fiber, vitamins, minerals, antioxidants that protect the body cells from damaging. They also help raise serotonin levels in the brain.
Beans and legumes are rich in protein and are healthful boosters of both dopamine and norepinephrine. Also, Protein Meat, Milk, Eggs, Cheese, fish and other seafood are very healthy, high-protein, dopamine-and-norepinephrine-booster food.
- 
No automatic alt text available.
 

 
    MANGALORE
Think Good Do Good
https://www.facebook.com/groups/hegdemd
& Whatsap Group +91 93433 66788
Twitter:MDHEGDE888

__._,_.___

Posted by: =?UTF-8?Q?=E2=99=A3_=E2=99=A3_=E2=99=A3M=2ED=2E_?= =?UTF-8?Q?HEGDE=E2=99=A3_=E2=99=A3_=E2=99=A3?= <hegde_csl@yahoo.co.in>
Reply via web post • Reply to sender • Reply to group • Start a New Topic • Messages in this topic (2)

Have you tried the highest rated email app?
With 4.5 stars in iTunes, the Yahoo Mail app is the highest rated email app on the market. What are you waiting for? Now you can access all your inboxes (Gmail, Outlook, AOL and more) in one place. Never delete an email again with 1000GB of free cloud storage.

KERALITES - A moderated eGroup exclusively for Keralites...

To subscribe send a mail to Keralites-subscribe@yahoogroups.com.
Send your posts to Keralites@yahoogroups.com.
Send your suggestions to Keralites-owner@yahoogroups.com.

To unsubscribe send a mail to Keralites-unsubscribe@yahoogroups.com.

Homepage: http://www.keralites.net

.

__,_._,___

[www.keralites.net] HINDU POOJA MADE SIMPLE

 

HINDU POOJA MADE SIMPLE
Click on the link given below and get the info
" Hindu Pooja "in 9 Indian languages.
It is a treasure house web site.
Please pass this to others too.

http://yousigma.com/poojaslokas.html
Image may contain: food
 

 
    MANGALORE
Think Good Do Good
https://www.facebook.com/groups/hegdemd
& Whatsap Group +91 93433 66788
Twitter:MDHEGDE888

__._,_.___

Posted by: =?UTF-8?Q?=E2=99=A3_=E2=99=A3_=E2=99=A3M=2ED=2E_?= =?UTF-8?Q?HEGDE=E2=99=A3_=E2=99=A3_=E2=99=A3?= <hegde_csl@yahoo.co.in>
Reply via web post • Reply to sender • Reply to group • Start a New Topic • Messages in this topic (1)

Have you tried the highest rated email app?
With 4.5 stars in iTunes, the Yahoo Mail app is the highest rated email app on the market. What are you waiting for? Now you can access all your inboxes (Gmail, Outlook, AOL and more) in one place. Never delete an email again with 1000GB of free cloud storage.

KERALITES - A moderated eGroup exclusively for Keralites...

To subscribe send a mail to Keralites-subscribe@yahoogroups.com.
Send your posts to Keralites@yahoogroups.com.
Send your suggestions to Keralites-owner@yahoogroups.com.

To unsubscribe send a mail to Keralites-unsubscribe@yahoogroups.com.

Homepage: http://www.keralites.net

.

__,_._,___